Pushpa Gopinath

Writer & Blogger

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்
அன்புமணி ராமதாஸ்

November 2, 2025-

Anbumani Ramadoss: பள்ளிகளுக்கு ரூ.80 கோடி நன்கொடை வசூலித்துத் தரும்படி கல்வித்துறை அதிகாரிகளை கட்டாயப்படுத்துவதா? என கண்டனம் தெரிவித்துள்ளார் பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ்.

பா.ஜ.க தேர்தல் அறிக்கை வெளியீடு

October 31, 2025-

Bihar Assembly Election: பீகார் மாநிலத்தில் 1 கோடி பேருக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப்படும், பட்டியல் சமூக மாணவர்களுக்கு ரூ.2 ஆயிரம் மாதாந்திர உதவித் தொகை வழங்கப்படும் என தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பசும்பொன்னில் மு.க ஸ்டாலின் மரியாதை

October 30, 2025-

MK Stalin: தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பசும்பொன்னில் தேவர் திருமகனார் நினைவிடத்தில் இன்று மரியதை செலுத்தினார்.

நிதிஷ் குமார், ராகுல் காந்தி

October 30, 2025-

Rahul Gandhi: பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணி முதலமைச்சர் வேட்பாளர் நிதிஷ் குமார் என்றாலும், அவரின் ரிமோட் கண்ட்ரோல் பா.ஜ.க.விடம் உள்ளது என காங்கிரஸ் மூத்தத் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

கே.என். நேரு

October 29, 2025-

K. N. Nehru: தமிழக அரசில் ஒளிவு மறைவு இன்றி பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன எனக் கூறிய அமைச்சர் கே.என். நேரு, எந்த முறைகேடும் நடைபெறவில்லை என்றார்.

மு.க ஸ்டாலின்

October 29, 2025-

MK Stalin: ஒரு நெல் மணி கூட வீணாகக் கூடாது என அதிகாரிகளுக்கு தாம் உத்தரவிட்டுள்ளதாக தமிழக முதலமைச்சர் மு.க ஸ்;டாலின் தெரிவித்துள்ளார்.

தீபாவளி லட்சுமி பூஜை

October 19, 2025-

Diwali 2025: தீபாவளி தினத்தில் லட்சுமி பூஜை செய்வது செழிப்பு மற்றும் பணவரவின் முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது.

தந்தாரேஸ் திருவிழா 2025

October 17, 2025-

Dhanteras 2025: புதிய முதலீடு தொடங்க உகந்த நாளாக தந்தாரேஸ் பார்க்கப்படுகிறது. இந்த நாளில் நல்ல நேரம், தேதி உள்ளிட்ட விவரங்கள் இங்குள்ளன.

மு.க. ஸ்டாலின்

October 15, 2025-

MK Stalin: “எந்த ஒரு தனிநபர் மீதும் பழிசுமத்திப் பலிகடா ஆக்குவது நமது நோக்கம் இல்லை” என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

See More Posts

End of Content.

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com