
V. V. S. Laxman: இந்திய கிரிக்கெட் அணியில் வி.வி.எஸ் லட்சுமணன் நிரந்தர பயிற்சியாளராக இருந்தால் எப்படி இருக்கும் என்ற விவாதங்கள் கிளம்பியுள்ளன.

V. V. S. Laxman: இந்திய கிரிக்கெட் அணியில் வி.வி.எஸ் லட்சுமணன் நிரந்தர பயிற்சியாளராக இருந்தால் எப்படி இருக்கும் என்ற விவாதங்கள் கிளம்பியுள்ளன.

Srikkanth Wants Tough Call on Abhishek : அபிஷேக் சர்மாவுக்கு வாய்ப்பு குறைவாகதான் உள்ளது; அதேநேரம் சஞ்சு சாம்சன் 100 சதவீதம் அணிக்கு திரும்புவார் என முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.

Gavaskar Calls for Introspection : இங்கிலாந்தில் இந்தியா தோல்வி அடைந்துள்ள நிலையில், நேர்மையான சுயபரிசோதனை தேவை என சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

India Names 15 for Lanka Tests : இலங்கைக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் அணியை பி.சி.சி.ஐ அறிவித்துள்ளது.

Hardik Pandya: ஹர்திக் பாண்ட்யா, மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மாறப் போகிறார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Vaibhav Sooryavanshi: இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியை மனதார பாராட்டியுள்ளார் வி.வி.எஸ் லட்சுமணன்.

Shaheen Afridi: எல்.பி.எல் தொடரில் ஷாஹீன் அஃப்ரிடிக்கு நிகழ்ந்த துயரம் தெரியுமா?

Abhishek Sharma: இந்திய கிரிக்கெட் அணியில் இருந்து அபிஷேக் சர்மா, கழட்டிவிடப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

Anahat Singh Creates History : உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்பில் எகிப்தின் ருகய்யா சலேமை 3-0 என வீழ்த்திய அனஹத் சிங், உலக ஜூனியர் பட்டத்தை வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற வரலாற்றுச் சாதனையை படைத்துள்ளார். கடந்த 16 ஆண்டுகளாக நீடித்த எகிப்தின் ஆதிக்கத்துக்கும் அவர் முடிவுகட்டியுள்ளார்.

India Beat Pakistan : எப்ஐஎச் யூத் ஹாக்கி5ஸ் ஆசிய சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய இந்திய சப்-ஜூனியர் ஆண்கள் அணி தங்கப் பதக்கத்தை வென்றது. மகளிர் அணி வெள்ளிப் பதக்கம் வென்ற நிலையில், இரு அணிகளுக்கும் ஹாக்கி இந்தியா பரிசுத் தொகை அறிவித்துள்ளது.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com