
CM Vijay: ஆவின் பால் கொள்முதல் விலை ரூ.3 உயர்த்தப்படும் என்றும் அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் கார் வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.

CM Vijay: ஆவின் பால் கொள்முதல் விலை ரூ.3 உயர்த்தப்படும் என்றும் அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் கார் வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.

Trisha: 'அநாகரிகமான, அருவருப்பான செயல்.. சுதந்திர தின விழாவில் திரிஷாவின் பங்கேற்பு குறித்து முதல்வர் விஜய்யை சாடும் திமுகவின் அதிகாரப்பூர்வ இதழான முரசொலி.

Apollo Always Open Always Here; அப்பல்லோ மருத்துவமனை புதிய முயற்சியாக எப்போதும் திறந்திருக்கும் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது; இது உலகிலேயே முதல் முறையாகும்.

Madras High Court: 21 அ.தி.மு.க MLA-க்கள் தகுதி நீக்க விவகாரத்தில் சபாநாயகர் முடிவில் என்ன தவறு என சென்னை ஐகோர்ட் கேள்வியெழுப்பியுள்ளது.

Lalitha Jewellery: லலிதா ஜூவல்லரி மார்ட் ஐ.பி.ஓ திங்கள்கிழமை (ஆகஸ்ட் 17) தொடங்கியது. நிறுவனம் ரூ. 1,700 கோடி திரட்ட இலக்கு நிர்ணயித்துள்ளது.

Cauvery Water Row: காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் (CWMA) உத்தரவுப்படி தமிழ்நாட்டிற்கு நீர் திறப்பை உறுதி செய்யுமாறு கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Gandhi–Ambedkar Clash : பட்டியலின சமூகங்களுக்கு தனித் தொகுதிகள் உருவாக்கப்பட்டபோது, இது இந்து சமூகத்தை மேலும் பிளவுபடுத்தும் என காந்திஜி எதிர்ப்பு தெரிவித்தார்; அதே நேரம், சட்ட மேதை பி.ஆர் அம்பேத்கர் இதனை மறுமலர்ச்சியின் தொடக்கமாக பார்த்தார்.

Kancheepuram double murder case: காஞ்சிபுரம் படுநெல்லி பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் திருவிழாவில் ஒலிபெருக்கியில் கானா திரைப்பட பாடல் போடுமாறு கேட்டதால் ஏற்பட்ட தகராறில் சந்துரு, நீலகண்டன் ஆகியோர் வெட்டி படுகொலை செய்யப்பட்டனர்.

Jharkhand student protests; ஜார்கண்டில், மாணவர்கள் மற்றும் வேலைவாய்ப்பு தேர்வர்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் முதலமைச்சர் பதவி விலக நேரிடும் என மாணவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

New Delhi: மத்திய அரசு ஆலோசனை ஒப்பந்த விதிகளில் தொடர்புகளை ஏற்படுத்த முன்வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com