Jayakrishnan R

Writer & Blogger

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்
நடிகர் விஜய்

March 14, 2026-

Karur stampede case: கரூர் கோட்டை நெரிசல் மரணம் தொடர்பாக சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது; இந்த வழக்கில் மார்ச் 15ஆம் தேதி நடிகரும் தமிழக வெற்றிக்கழக தலைவருமான விஜய் மூன்றாவது முறையாக ஆஜராகிறார்.

தமிழக சட்டமன்றத் தேர்தல்

March 14, 2026-

Assembly Election 2026: தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு நாளை (மார்ச் 15, 2026) வெளியாகலாம் என்று அதிகாரப்பூர்வமற்ற தகவல் வெளியாகி உள்ளது.

கமல் சிங் ஜாம்வால்

March 13, 2026-

Kamal Singh Jamwal: “20 ஆண்டுகளாக பாரூக் அப்துல்லாவை கொல்ல விரும்பினேன்” என துப்பாக்கி ஆயுததாரி கமல் சிங் ஜாம்வால் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார்

March 13, 2026-

Chief Election Commissioner Gnanesh Kumar: எதிர்க்கட்சித் எம்.பிக்கள், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை நீக்க வேண்டும் என்று பாராளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்துள்ளனர்.

வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், திருநெல்வேலி எம்பி ராபர்ட் புரூஸ்

March 12, 2026-

MP Robert Bruce: இடிந்த கரையைச் சேர்ந்த 43 மீனவர்களை மீட்க வேண்டும் என திருநெல்வேலி எம்பி ராபர்ட் ப்ரூஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், கன்னியாகுமரி எம்.பி விஜய் வசந்த்

March 12, 2026-

Kanyakumari MP Vijay Vasanth : ஈரானில் சிக்கித் தவிக்கும் இந்திய மீனவர்களை மீட்க அவசர நடவடிக்கை எடுக்குமாறு மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து கோரிக்கை வைத்தார்.

இந்தியாவில் உர விலைகள் ஏற்றம்

March 10, 2026-

Fertiliser price hike: இந்தியாவின் உணவுப் பாதுகாப்பு, மேற்கு ஆசியாவில் இருந்து வரும் உரப் பொருட்கள் வழங்குதலுடன் நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளது.

நடிகர்- தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்

March 9, 2026-

Karur stampede: கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான விசாரணையில், நடிகர் விஜயிடம் மேலும் கேள்விகள் கேட்கவும், விளக்கங்கள் பெறவும் தேவையான தகவல்களை சி.பி.ஐ சேகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்காக, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயை செவ்வாய்க்கிழமை (மார்ச் 10, 2026) மீண்டும் விசாரணைக்கு அழைத்துள்ளது.

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

March 9, 2026-

West Asia conflict: மேற்கு ஆசியா மோதல் விவகாரம் தொடர்பாக, முழுமையான விவாதம் நடத்த வேண்டும் எனக் கோரி எதிர்க்கட்சித் எம்.பிக்கள் பாராளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தினர்.

See More Posts

End of Content.

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

Recent Post

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com