Dravidan Times Bureau

Writer & Blogger

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்
முதலமைச்சர் மு.க ஸ்டாலின்

February 11, 2025-

M K Stalin: ரூபாய் 7,375 கோடி மதிப்பிலான முதலீடுகளுக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.

விடுதி பெண்கள் மீது தாக்குதல்

February 11, 2025-

Coimbatore hostel Attack: கோயம்புத்தூரில் விடுதி பெண்களை பின்தொடர்ந்து, காவலாளியை தாக்கிய நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

 ராகுல் காந்தி

February 11, 2025-

Rahul Gandhi Chennai Visit: காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஒருநாள் பயணமாக சென்னை வருகிறார் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

ஆளுநர் அஜய் குமார், காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ்

February 11, 2025-

Congress Slams Manipur Governor: சட்டப்பேரவை கூட்டத்தொடருக்கு மணிப்பூர் ஆளுநர் தாமதம் செய்ததற்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.

பிரதமர் மோடி தைப்பூச திருநாள் வாழ்த்து

February 11, 2025-

Narendra Modi Thaipusam Wishes: பிரதமர் நரேந்திர மோடி தைப்பூச வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா எனத் தெரிவித்துள்ளார்.

பசு கடத்தல்காரர்கள் மீது என்கவுன்ட்டர்

February 11, 2025-

Uttar Pradesh cow smugglers: உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டில் பசு கடத்தல்காரர்கள் இருவரை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். இந்த வழக்கில் மேலும் இருவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

பி.பி.எஃப் முதலீடு

February 11, 2025-

PPF Investment: பொது வருங்கால வைப்பு நிதியிலிருந்து மாதத்திற்கு ரூ.1,20,000 வரி இல்லாத வருமானத்தை எவ்வாறு பெறுவது எப்படி என்பது தெரியுமா? இது குறித்து பார்க்கலாம்.

உச்ச நீதிமன்றம்

February 11, 2025-

Supreme Court on lottery: லாட்டரி விநியோகஸ்தர்கள் மத்திய அரசுக்கு சேவை வரி செலுத்த வேண்டியதில்லை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அரவிந்த் கெஜ்ரிவால் உடன் பஞ்சாப் முதல்வர் சந்திப்பு

February 11, 2025-

Arvind Kejriwal meets Punjab CM ஆம் ஆத்மி கட்சிக்குள் கருத்து வேறுபாடு இருப்பதாக வதந்திகள் பரவி வரும் நிலையில், பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் மற்றும் எம்எல்ஏக்களை டெல்லியில் கெஜ்ரிவால் சந்தித்தார்.

அரசு பள்ளி ஆசிரியர் சுந்தர வடிவேலு

February 11, 2025-

Tiruppur: திருப்பூரில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் அரசு பள்ளி ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

See More Posts

End of Content.

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com