
Gold Rate Today: தங்கம் விலை இன்று அதிரடியாக குறைந்து நகை பிரியர்களுக்கு ஆறுதல் அளித்துள்ளது.

Gold Rate Today: தங்கம் விலை இன்று அதிரடியாக குறைந்து நகை பிரியர்களுக்கு ஆறுதல் அளித்துள்ளது.

Transgender woman case: தனியார் மருத்துவமனை தனது கருமுட்டைகளைப் பாதுகாக்க மறுத்ததை அடுத்து, திருநம்பி ஒருவர் கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

Today Rasipalan: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளின் இன்றைய (பிப். 12, 2025) ராசிபலன்களை பார்க்கலாம். யார் யாருக்கு என்னென்ன பலன்கள் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

Kerala Lottery Sthree Sakthi SS-454 : கேரளா லாட்டரி ஸ்திரி சக்தி SS-454 முடிவுகள் மாலை 3 மணிக்கு வெளியானது.

ஐே.இ.இ. மெயின் 2025 தேர்வு முடிவு மதிப்பெண் அட்டைகள் விரைவில் வெளியிடப்பட உள்ளன. இந்நிலையில், இதனை எப்படி சரிபார்க்க வேண்டும்?

Kamaraj inscription damaged: மாத்தூர் தொட்டிப் பாலத்தில் காமராஜர் கல்வெட்டு மர்ம நபர்களால் சேதத்துக்குள்ளாக்கப்பட்டு உள்ளது. இந்தச் சம்பவத்துக்கு தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Ranveer Allahbadia Net Worth: ரன்வீர் அல்லாபாடியா எனப்படும் பீர் பைசெப்ஸுக்கு ரூ.60 கோடி நிகர சொத்து மதிப்பு உள்ளன என்ற தகவல் வெளியாகி உள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள 171 அரசுக் கல்லூரிகளில் 7,360 கௌரவ விரிவுரையாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். இவர்களுக்கு சம்பள உயர்வு எப்போது என தமிழ்நாடு பா.ஜ.க. மாநிலத் தலைவர் கு. அண்ணாமலை கேள்வியெழுப்பி உள்ளார்.

Actor Shine Tom Chacko in drug case: போதைப்பொருள் வழக்கில் நடிகர் ஷைன் டாம் சாக்கோ உட்பட 6 பேரை கேரள நீதிமன்றம் விடுவித்துள்ளது.

Indian rupee depreciates: அக்டோபர்-ஜனவரி காலகட்டத்தில் அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாய் 3.3% சரிந்தது என நாடாளுமன்றத்தில் நிதி இணையமைச்சர் தெரிவித்தார்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com