
RBL Bank | ஆர்.பி.எல் வங்கி பங்குகள் 13 சதவீதம் சரிந்தன.

RBL Bank | ஆர்.பி.எல் வங்கி பங்குகள் 13 சதவீதம் சரிந்தன.

Minister Raghupathi | DMK | தி.மு.க. கூட்டணியை அசைக்க முடியாது என அமைச்சர் ரகுபதி கூறினார்.

Kerala | வயநாடு இடைத்தேர்தலில் காங்கிரஸின் பிரியங்கா காந்தியை எதிர்த்து, நவ்யா ஹரிதாஸ் நிறுத்தப்பட்டுள்ளார்.

M S Dhoni | 2025 ஐ.பி.எல்.லில் தோனி விளையாடுவாரா என்பது குறித்து சி.எஸ்.கே சி.இ.ஓ முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Optical Illusion | படத்தில் எந்த படகு முதலில் மூழ்கும் என்பதை கண்டுபிடிக்க அதை புத்திசாலிகளால் மட்டுமே சாத்தியம்.

National Silk Sale Fair | டெல்லியில் தேசிய சில்க் விற்பனை கண்காட்சி நடந்தது.

Jio Reliance | ஜியோ அதன் சந்தாதாரர்களுக்காக பல மலிவு ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் புதிய 84 நாள் ரீசார்ஜ் திட்டம் டேட்டா மற்றும் அழைப்பு உட்பட பல வரம்பற்ற நன்மைகளை வழங்குகிறது.

Dr Ramadoss | “கந்துவட்டிக் கொடுமைக்கு அரசு துணை போகக்கூடாது” என மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Bank Jobs | பொதுத்துறை வங்கியில் காலியாக உள்ள 600 அப்ரென்டிஸ் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Egypt | மலேரியா இல்லாத நாடு என்ற அங்கீகாரத்தை எகிப்துக்கு உலக சுகாதார அமைப்பு வழங்கி உள்ளது.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com