குஜராத்தில் மருத்துவ மாணவர் ராகிங் கொடுமையால் மரணமடைந்த விவகாரத்தில் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குஜராத்தில் மருத்துவ மாணவர் ராகிங் கொடுமையால் மரணமடைந்த விவகாரத்தில் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Published on: November 19, 2024 at 6:11 pm
Gujarat Raging death | குஜராத்தின் பதான் மாவட்டத்தில் உள்ள மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர் ராகிங்கின் போது உயிரிழந்ததையடுத்து 15 இரண்டாம் ஆண்டு மாணவர்களை குஜராத் காவல்துறை திங்கள்கிழமை (நவ.19, 2024) கைது செய்தது.
அவர்கள் மீது கொலைக் குற்றம் இல்லாத குற்றமிழைத்ததாக போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட மாணவர்கள் அனைவரும் மருத்துவ பட்டப்படிப்பில் இரண்டாம் ஆண்டு படித்து வருகின்றனர்.
இவர்கள், அனில் மெத்தனியா (18) உட்பட தங்கள் ஜூனியர்களில் சிலரை சனிக்கிழமை இரவு மூன்று மணி நேரத்திற்கும் மேலாக ஹாஸ்டல் அறையில் நிற்க வைத்து கொடுமைப்படுத்தியுள்ளனர்.
இது குறித்து பதான் பாலிசானா காவல் நிலைய ஆய்வாளர் பி.ஜே.சோலங்கி. குற்றம் சாட்டப்பட்ட 15 பேரையும் கைது செய்துள்ளோம்” என்றார்.
இதையும் படிங்க ஃபாக்ஸ்கான் விரிவாக்கம் ; 20000 புதிய வேலைவாய்ப்பு ; செக் பண்ணுங்க
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com