மிக குறைந்த விலையில் 5ஜி நெட்வொர்க்: ஜியோவின் இந்தத் திட்டம் தெரியுமா?

Reliance Jio Recharge | மிக குறைந்த விலையில் 5ஜி நெட்வொர்க் அளிக்கும் ரிலையன்ஸ் ஜியோ திட்டம் குறித்து பார்க்கலாம்.

Published on: November 9, 2024 at 3:11 pm

Reliance Jio Recharge | ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.198 ப்ரீபெய்ட் திட்டமானது வரம்பற்ற குரல் அழைப்பு, 100 எஸ்எம்எஸ்/நாள் மற்றும் 2ஜிபி தினசரி டேட்டாவுடன் வருகிறது.
இந்த திட்டத்தின் சேவை செல்லுபடியாகும் காலம் 14 நாட்கள் மட்டுமே. இந்த திட்டம் 5Gக்கு அதிக கட்டணம் செலுத்த முடியாத வாடிக்கையாளர்களை இலக்காக கொண்டுள்ளது.

மேலும், இந்த திட்டத்தின் கூடுதல் நன்மைகள் JioTV, JioCinema மற்றும் JioCloud ஆகும். முன்னதாக, கட்டண உயர்வுக்குப் பிறகு இந்த திட்டம் ஜியோவால் அறிமுகப்படுத்தப்பட்டது.
கடந்த காலங்களில் ரூ.349 சலுகை 5ஜி திட்டமாக இருந்தது. இதற்கிடையில், குறைந்த ஊதியம் பெறும் வாடிக்கையாளர்களுக்கு 5ஜி அனுபவத்தை வழங்க, ஜியோ ரூ.198 திட்டத்தை கொண்டு வந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க : 365 நாள் வேலிடிட்டி; ரூ.1,999க்கு ரீசார்ஜ்: பி.எஸ்.என்.எல் கடைசி வாய்ப்பு

2026-ம் ஆண்டுக்கான சிறந்த டிவி விருதுகள்: சாம்சங், சோனி, எல்ஜி, சியோமி நிறுவனங்கள் அசத்தல்! Best TVs 2026

2026-ம் ஆண்டுக்கான சிறந்த டிவி விருதுகள்: சாம்சங், சோனி, எல்ஜி, சியோமி நிறுவனங்கள்

Best TVs 2026: 2026-ம் ஆண்டுக்கான சிறந்த டிவி விருதுகளில் சாம்சங், சோனி, எல்ஜி, சியோமி நிறுவனங்கள் அசத்தியுள்ளன….

நாகப்பட்டினத்தில் நிதி மற்றும் இணைய மோசடி விழிப்புணர்வு நிகழ்ச்சி: பஜாஜ் ஃபைனான்ஸ் ஏற்பாடு Cyber Fraud Awareness Programme

நாகப்பட்டினத்தில் நிதி மற்றும் இணைய மோசடி விழிப்புணர்வு நிகழ்ச்சி: பஜாஜ் ஃபைனான்ஸ் ஏற்பாடு

Cyber Fraud Awareness Programme : நாகப்பட்டினத்தில் நிதி மற்றும் இணைய மோசடி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதனை பஜாஜ் ஃபைனான்ஸ் ஏற்பாடு செய்திருந்தது….

ஒரே நேரத்தில் இரட்டை ராக்கெட்.. சென்னையில் ஏவல்! Hybrid Rocket Test

ஒரே நேரத்தில் இரட்டை ராக்கெட்.. சென்னையில் ஏவல்!

Hybrid Rocket Test: திருவிடந்தையில் ஒரே நேரத்தில் ஏவப்பட்ட இரட்டை ஹைபிரிட் ராக்கெட்டுகள்; மறுதொடக்கத் தொழில்நுட்பம் சோதனை செய்யப்பட்டது….

ரூ.3.4 கோடி ஆன்லைன் முதலீட்டு மோசடி.. ஆந்திராவில் முக்கியக் குற்றவாளி கைது! Investment Fraud Arrest

ரூ.3.4 கோடி ஆன்லைன் முதலீட்டு மோசடி.. ஆந்திராவில் முக்கியக் குற்றவாளி கைது!

Investment Fraud Arrest: ரூ.3.4 கோடி ஆன்லைன் முதலீட்டு மோசடி வழக்கில், ஆந்திராவில் முக்கியக் குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார்….

இந்தியாவில் ஆப்பிள் பே பரிவர்த்தனை தொடக்கம்.. முழு விவரம்! Apple Pay

இந்தியாவில் ஆப்பிள் பே பரிவர்த்தனை தொடக்கம்.. முழு விவரம்!

Apple Pay: அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்ட ஆப்பிள் நிறுவனம் தனது ஆப்பிள் பே (Apple Pay) டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை சேவையை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது….

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com