சிவப்பு பாண்டாக்களுக்கு மத்தியில் ஒளிந்திருக்கும் நரிகள்: அதிபுத்திசாலிகளால் மட்டுமே சாத்தியம்!

Optical Illusion |  சிவப்பு பாண்டாக்களுக்கு மத்தியில் ஒளிந்திருக்கும் 3 நரிகளை 10 செகண்டில் கண்டுபிடிங்க பார்க்கலாம்.

Published on: October 23, 2024 at 12:58 pm

Optical Illusion | ஆப்டிக்கல் இல்யூஷன் எனப்படும் ஒளியியல் மாயை புதிர்கள் பலராலும் விரும்பப்படுகின்றன. இந்தப் புதிர் மற்ற புதிர் விளையாட்டுகளை போலவே சுவாரசியத்தை கொடுக்கின்றன. இதனால் பலரும் இதில் விளையாட நினைக்கின்றனர். இது சாதாரண பொழுதுபோக்கு விளையாட்டு அல்ல ஆப்டிகல் மாயைக்கு தீவிர கவனம் தேவை. இது அறிவாற்றல் திறன்களை அதிகரிக்கிறது.

இங்கே ஒரு அற்புதமான சவால் உள்ளது, இது உங்கள் உற்றுனோக்கும் திறன் மற்றும் கண்காணிப்புத் திறனைக் கூர்மைப்படுத்தும். கீழே உள்ள படத்தில், சிவப்பு பாண்டாக்கள் நிறைந்த காட்சியை நீங்கள் காணலாம். ஆனால் மூன்று நரிகள் அவற்றில் மறைந்துள்ளன, அவற்றைக் கண்டுபிடிப்பது உங்கள் வேலை. மூன்று நரிகளையும் கண்டுபிடிக்க உங்களுக்கு 10 வினாடிகள் மட்டுமே உள்ளன.

இதோ உங்களுக்கான நேரம் தொடங்கிவிட்டது 10 9 8 7 6 5 4 3 2 1 மறைக்கப்பட்ட மூன்று நரிகளையும் கண்டுபிடிக்க முடிந்ததா? யாரெல்லாம் சரியான விடையை கண்டுபிடித்து விட்டீர்கள். நீங்கள் அனைத்து நரிகளையும் கண்டுபிடித்திருந்தால், வாழ்த்துக்கள் – உங்கள் துப்பறியும் திறன் சிறப்பாக உள்ளது!

மறைந்துள்ள மூன்று நரிகளை உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். உங்களுக்கான விடையை காண திராவிடன் டைம்ஸ் (dravidantimes.com) உதவி செய்யும். மனதைக் கவரும் இந்தப் புதிருக்கான தீர்வைப் பார்க்கத் தயாரா? இதோ!

இந்தப் புதிர் உங்கள் சலிப்பான நேரத்தை விலகி ஒரு அற்புதமான ஓய்வு நேரச் செயலாக மாற்றும்.இந்த புதிரை உங்கள் நண்பா்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

இதையும் படிங்க : கடல் மாலுமியின் மனைவி எங்கே இருக்காங்க? 4 நொடி டைம்.. நீங்கதான் ஷார்ப்!

கண்ணாமூச்சி ரே ரே.. கண்டுபிடிங்க பார்க்கலாம்.. படத்தில் பறவை எங்கு இருக்கு? Optical Illusion

கண்ணாமூச்சி ரே ரே.. கண்டுபிடிங்க பார்க்கலாம்.. படத்தில் பறவை எங்கு இருக்கு?

Optical Illusion: படத்தில் பதுங்கி இருக்கும் பறவையை 10 செகண்டில் கண்டுபிடித்தால் நீங்கள் சிறந்த துப்பறியும் திறன் உடையவர். பறவையை கண்டுபிடிங்க சீக்கிரம்….

கண்ணுக்கு சவால் விடும் ஆப்டிகல் இல்யூஷன்.. பதுங்கி இருக்கும் தேனியை கண்டுபிடிங்க Optical Illusion

கண்ணுக்கு சவால் விடும் ஆப்டிகல் இல்யூஷன்.. பதுங்கி இருக்கும் தேனியை கண்டுபிடிங்க

Optical Illusion: படத்தில் பதுங்கி இருக்கும் தேனியை 10 செகண்டில் கண்டுபிடிங்க பார்க்கலாம். இந்த போட்டியில் பலர் தோல்வியை சந்தித்துள்ளனர். நீங்க ட்ரை பண்ணுங்க….

உங்கள் கண்களுக்கு சவால்.. வேறுபட்டிருக்கும் வீட்டை கண்டுபிடிங்க! Optical illusion

உங்கள் கண்களுக்கு சவால்.. வேறுபட்டிருக்கும் வீட்டை கண்டுபிடிங்க!

Optical illusion: கொடுக்கப்பட்டுள்ள ஆப்டிக்கல் இல்லூஷன் படத்தில் ஒரு வீடு மட்டும் வித்தியாசமாக உள்ளது. அந்த வீட்டை பத்து வினாடியில் கண்டுபிடிங்கள் பார்க்கலாம்….

கண்ணுக்கு விருந்தளிக்கும் ஆப்டிகல் இல்யூஷன்.. படத்தில் பறக்கும் பட்டாம்பூச்சியை கண்டுபிடிங்க பார்க்கலாம்! Optical Illusion

கண்ணுக்கு விருந்தளிக்கும் ஆப்டிகல் இல்யூஷன்.. படத்தில் பறக்கும் பட்டாம்பூச்சியை கண்டுபிடிங்க பார்க்கலாம்!

Optical Illusion: படத்தில் மறைந்திருக்கும் வண்ணத்துப்பூச்சியை ஏழு வினாடியில் கண்டுபிடிங்க பார்க்கலாம்….

மரத்தில் ஒளிந்திருக்கும் ஓணான்.. கண்டுபிடிங்க பார்க்கலாம்! Optical Illusion

மரத்தில் ஒளிந்திருக்கும் ஓணான்.. கண்டுபிடிங்க பார்க்கலாம்!

Optical Illusion: மரத்தில் பதுங்கி இருக்கும் ஓணானை 7 வினாடியில் கண்டுபிடிங்க பார்க்கலாம்….

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com