நவ.1ல் தீபாவளி முகூரத் வர்த்தகம்; நேரத்தை செக் பண்ணுங்க!

Deepavali muhurat trading | 2024 நவம்பர் 1ஆம் தேதி தீபாவளி முகூரத் வணிகம் நடைபெற உள்ளது.

Published on: October 22, 2024 at 4:33 pm

Deepavali muhurat trading | இந்து நாட்காட்டி ஆண்டு சம்வத் 2081 இன் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில், நவம்பர் 1 ஆம் தேதி தீபாவளி முஹுரத் வர்த்தகம் நடைபெறும் என தேசிய பங்குச் சந்தைகள் (NSE) அறிவித்துள்ளது. இதேபோல் மும்பை பங்குச் சந்தையும் அறிவித்துள்ளது. இரு வணிக சந்தைகளும் தனித்தனியே செய்திக் குறிப்பில் அறிவித்துள்ளது.

அந்த வகையில், இந்த ஆண்டு தீபாவளி திருவிழா, அக்டோபர் 31 அன்று கொண்டாடப்படும் நிலையில் தீபாவளி முகூரத் வணிகம் நவ.1ஆம் தேதி மாலை 6 மணிக்குத் தொடங்கி இரவு 7 மணி வரை நீடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகை காரணமாக, பங்குச் சந்தைகள் சாதாரண வர்த்தகத்திற்கு மூடப்பட்டிருக்கும். ஆனால் சிறப்பு வணிகம் மாலையில் ஒரு மணி நேரம் மட்டுமே திறக்கப்படும்.

இது குறித்து தேசிய பங்குச் சந்தை விடுத்துள்ள செய்திக்குறிப்பில், “தீபாவளியன்று முகூரலத் வர்த்தகத்தை முன்னிட்டு நவம்பர் 1, 2024 வெள்ளிக்கிழமை சிறப்பு நேரடி வர்த்தக அமர்வு நடைபெறும். மாலை 6 மணி முதல் 7 மணி வரை வர்த்தகம் நடைபெறும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செல்வத்தின் தெய்வத்தை வழிபடுவதற்கு அர்ப்பணிக்கப்பட்ட தீபாவளி, புதிய வாங்குதல்களுக்கு ஒரு நல்ல நாளைக் குறிக்கிறது. மேலும், தங்கம் மற்றும் வெள்ளி போன்ற விலையுயர்ந்த உலோகங்கள், ரியல் எஸ்டேட், எலக்ட்ரானிக் பொருட்கள் மற்றும் ஆட்டோமொபைல்கள் போன்றவற்றை வாங்குவது, இந்த புனித நாளில் முக்கியமானதாக கருதப்படுகிறது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க  :  5 ஆண்டுகளில் 25% ரிட்டன்: இந்த மியூச்சுவல் ஃபண்டுகளை பாருங்க!

காசநோய் மருந்து காப்புரிமை விண்ணப்பம் நிராகரிப்பு.. மலிவு விலையில் மருந்துகள் கிடைக்க வாய்ப்பு! TB Drug Patent Rejection

காசநோய் மருந்து காப்புரிமை விண்ணப்பம் நிராகரிப்பு.. மலிவு விலையில் மருந்துகள் கிடைக்க வாய்ப்பு!

TB Drug Patent Rejection: காசநோய் மருந்து காப்புரிமை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட நிலையில், மலிவு விலையில் மருந்துகள் கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது….

2030 ஆண்டுக்கு முன்பே பூமி வெப்பமாகும்.. விஞ்ஞானிகள் ஆய்வில் அதிர்ச்சி! Global Warming Is Accelerating

2030 ஆண்டுக்கு முன்பே பூமி வெப்பமாகும்.. விஞ்ஞானிகள் ஆய்வில் அதிர்ச்சி!

Global Warming Is Accelerating: பூமி வெப்பமயமாதல் வேகம் அதிகரித்து வருவது விஞ்ஞானிகள் ஆய்வில் தெரியவந்துள்ளது….

முதல் பரிசு ரூ.1 கோடி.. காத்திருக்கும் அதிர்ஷ்டம்.. யார் அந்த அதிர்ஷ்டசாலி? Kerala Lottery today

முதல் பரிசு ரூ.1 கோடி.. காத்திருக்கும் அதிர்ஷ்டம்.. யார் அந்த அதிர்ஷ்டசாலி?

Kerala Lottery today: கேரளா ஸ்த்ரீ சக்தி லாட்டரி குலுக்கல் இன்று (நவ.3, 2026) நடைபெறுகிறது. இதில் முதல் பரிசு ரூ.1 கோடி ஆகும்….

மகளிருக்கு ரூ.1,110 கோடி நலத்திட்ட உதவிகள்.. முதலமைச்சர் விஜய் வழங்கினார்! CM Vijay

மகளிருக்கு ரூ.1,110 கோடி நலத்திட்ட உதவிகள்.. முதலமைச்சர் விஜய் வழங்கினார்!

CM Vijay: ஈரோட்டில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.1,110 கோடி நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் விஜய் வழங்கினார்….

இன்னும் எவ்வளவு கடினமாக உழைக்க வேண்டும்? சர்ஃபராஸ் கான் Sarfaraz Khan

இன்னும் எவ்வளவு கடினமாக உழைக்க வேண்டும்? சர்ஃபராஸ் கான்

Sarfaraz Khan: “இன்னும் எவ்வளவு கடினமாக உழைக்க வேண்டும்?” என இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காதது குறித்து சர்ஃபராஸ் கான் வேதனை தெரிவித்துள்ளார்….

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com