TTV Dhinakaran | அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், “ஒடுக்கப்பட்ட மக்களின் கல்வி, வேலைவாய்ப்பு, அடிப்படை உரிமைகளுக்காக தன் வாழ்நாள் முழுவதும் பாடுபட்ட திரு.இமானுவேல் சேகரனார் பிறந்த இந்நாளில் அவர் ஆற்றிய சமூகப் பணிகளை போற்றி வணங்குவோம்” எனத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், “ஒடுக்கப்பட்டோருக்கான விடுதலை இயக்கத்தை தொடங்கியவரும், சாதி மறுப்பு மற்றும் தீண்டாமை ஒழிப்பு பிரச்சாரங்களை தீவிரமாக முன்னெடுத்தவருமான திரு.இமானுவேல் சேகரனார் அவர்களின் பிறந்த தினம் இன்று.
ஒடுக்கப்பட்ட மக்களின் கல்வி, வேலைவாய்ப்பு, அடிப்படை உரிமைகளுக்காக தன் வாழ்நாள் முழுவதும் பாடுபட்ட திரு.இமானுவேல் சேகரனார் பிறந்த இந்நாளில் அவர் ஆற்றிய சமூகப் பணிகளை போற்றி வணங்குவோம்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க
TTV Dinakaran : தற்போது உள்ள ஏ.டி.எம்.கே அல்ல இ.டி.எம்.கே என விமர்சித்துள்ளார் அம்மா மக்கள் முன்னேற்ற கழகப் பொதுச்செயலாளர் டிடி.வி தினகரன்….
TTV Dhinakaran: அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன், விஜயதசமி வாழ்த்து தெரிவித்துள்ளார்….
TTV Dhinakaran: “ஓ. பன்னீர் செல்வம் தனது தவறை உணர்ந்தார்; ஆனால் எடப்பாடி பழனிசாமி உணரவில்லை” என பி.டி.ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் டி.டி.வி தினகரன்…
TTV Dhinakaran: சென்னை ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்டது ஏன்? அண்ணாமலை எனக்கு.. என பரபரப்பாக பேசியுள்ளார் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன்….
TTV Dhinakaran: “துவரம்பருப்பு கொள்முதலில் குஜராத்திற்கு ஒரு விலை தமிழகத்திற்கு ஒரு விலையா?” எனக் கேள்வியெழுப்பியுள்ளார் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன்….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்