சென்னையில் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை.. ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,280 அதிகரிப்பு!

Chennai Gold Price Hike: சென்னையில் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை; ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,280 அதிகரித்து காணப்படுகிறது.

Published on: November 5, 2026 at 11:59 am

சென்னை, நவ.5, 2026: சென்னையில் இன்று (நவம்பர் 5) தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.285 உயர்ந்து ரூ.13,385க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் ஒரு சவரன் (8 கிராம்) தங்கம் ரூ.2,280 உயர்ந்து ரூ.1,07,080க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று மாலை ஒரு சவரன் தங்கம் ரூ.1,04,800க்கு விற்பனை செய்யப்பட்டது.

இதற்கிடையே, வெள்ளியின் விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.210க்கும், ஒரு கிலோ ரூ.2,10,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த ஆண்டு நவம்பர் 5ஆம் தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.89,440க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது ஓராண்டில் ரூ.17,640 உயர்ந்துள்ளது. இது சுமார் 19.72 சதவீத உயர்வாகும்.

இதையும் படிங்க : கலெக்டர் தலைமையில் வரி செலுத்துவோர் குறைதீர் குழுக்கள்.. தமிழக அரசு முடிவு!

டாஸ்மாக் காலி மதுபாட்டில்கள் திரும்பப் பெறும் திட்டத்தில் மாற்றம்.. ஏ.டி.எம் மூலம் பணம் வழங்க முடிவு!
TASMAC Bottle Return

டாஸ்மாக் காலி மதுபாட்டில்கள் திரும்பப் பெறும் திட்டத்தில் மாற்றம்.. ஏ.டி.எம் மூலம் பணம்

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com