Bank Holidays in October | அக்டோபர் மாதத்தில் வங்கிகளுக்கு 15 நாள்கள் விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது.
February 6, 2025
Bank Holidays in October | அக்டோபர் மாதத்தில் வங்கிகளுக்கு 15 நாள்கள் விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது.
Published on: September 26, 2024 at 4:39 pm
Bank Holidays in October | 2024 அக்டோபர் மாதத்தில் 15 நாள்கள் வங்கி சேவை பாதிக்கப்படும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இந்த மாதத்தில், காந்தி ஜெயந்தி, நவராத்திரி, தீபாவளி உள்ளிட்ட முக்கிய பண்டிகைகள் உள்ளன.
இதுபோன்ற சூழ்நிலையில், வங்கித் தேவைகளை முன்கூட்டியே முடித்துக் கொள்வது நல்லது. இதனால் வேலையில் இடையூறு ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.
அக்டோபர் 2024 தமிழ்நாட்டில் வங்கி விடுமுறை தினங்கள்
2024 மாநிலங்களில் வங்கி விடுமுறை
இந்திய ரிசர்வ் வங்கி ஒவ்வொரு ஆண்டும் விடுமுறை நாட்களின் பட்டியலை வெளியிடுகிறது, இதில் அனைத்து திருவிழாக்கள், உள்ளூர் மற்றும் தேசிய ஆண்டுவிழாக்கள் மற்றும் வார இறுதி விடுமுறைகள் ஆகியவை அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : இன்னும் 10 நாள்கூட இல்ல, எஸ்.பி.ஐ சிறப்பு எஃப்.டி: உடனே முந்துங்க!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com