சாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்டு இன்று அறிமுகம்.. விலை, சிறப்பம்சங்கள் என்ன?

Galaxy Z Fold 8: சாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்டு இன்று அறிமுகமாகிறது.

Published on: July 22, 2026 at 5:36 pm

புதுடெல்லி, ஜூலை 22, 2026: சாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்டு 8 இந்தியாவில் இன்று (ஜூலை 22, 2026) அறிமுகமாகிறது. இந்த நிகழ்வு மாலை 6:30 மணிக்கு தொடங்குகிறது; இதனை சாம்சங் இந்தியா அதிகாரப்பூர்வ வலையொளியில் பார்க்கலாம். இதன் எதிர்பார்க்கப்படும் விலை கேலக்ஸி இசட் ஃபோல்டு 8 சுமார் ₹2,17,000 ஆகவும், கேலக்ஸி இசட் ஃபோல்டு 8 அல்ட்ரா சுமார் ₹2,82,000 வரையிலும் கேலக்ஸி இசட் ஃபிளிப் 8 சுமார் ₹1,19,999 முதல் இருக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

சிறப்பம்சங்கள்

இதில், கேலக்ஸி இசட் ஃபோல்டு 8, 7.6-இன்ஞ் டைனமிக் அமோல்டு 2 எக்ஸ் ஃபோர்டபிள் டிஸ்பிளே, 5.5 இஞ்ச் கவர் ஸ்கீரின், ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 பிராசஸர், 4,800mAh பேட்டரி, 45W விரைவான சார்ஜிங் உள்ளிட்ட அம்சங்கள் வருகின்றன.

இந்த ஆண்டு சாம்சங் மூன்று ஃபோர்டபிள் மாடல்களை அறிமுகப்படுத்துகிறது. அவை இசட் ஃபோல்டு 8, இசட் ஃபோல்டு 8 அல்ட்ரா மற்றும் இசட் ஃபிளிப் 8 ஆகியவை ஆகும். மேலும், ஏ.ஐ சார்ந்த சுகாதார அம்சங்கள் கொண்ட கேலக்ஸி வாட்ச் 9 மற்றும் வாட்ச் அல்ட்ரா 2 ஆகியவை கூட அறிமுகமாகின்றன. இதில், போட்டியின்றி ஃபோல்டபிள் சந்தையில் சாம்சங் தனது பொருள்களை முன்னிலைப்படுத்தும் நோக்கத்துடன் இந்த நிகழ்வை நடத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : எஸ்யுவி கூபே பிரிவில் போட்டியை தீவிரப்படுத்தும் சிட்ரோயன்… புதிய கம்ஃபர்ட் எடிஷன் அறிமுகம்!

எஸ்யுவி கூபே பிரிவில் போட்டியை தீவிரப்படுத்தும் சிட்ரோயன்… புதிய கம்ஃபர்ட் எடிஷன் அறிமுகம்!
Car Launch

எஸ்யுவி கூபே பிரிவில் போட்டியை தீவிரப்படுத்தும் சிட்ரோயன்… புதிய கம்ஃபர்ட் எடிஷன் அறிமுகம்!

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த ‘விக்ரம்-1’… இந்திய தனியார் விண்வெளித் துறையின் புதிய யுகம் தொடங்கியது!
Vikram-1

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த ‘விக்ரம்-1’… இந்திய தனியார் விண்வெளித் துறையின் புதிய யுகம்

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com