34 சதவீதம் வரை வளர்ச்சி.. ஏரோநாட்டிக்ஸ் டூ பாரத் டைனமிக்ஸ் வரை.. முதலீட்டுக்கு எப்படி?

Hindustan Aeronautics: ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் 34 சதவீதம் வரை வளர்ச்சி கண்டுள்ளது.

Published on: June 7, 2026 at 12:08 pm

சென்னை, ஜூன் 7, 2026: இந்திய பாதுகாப்புத் துறையில் மூன்று முக்கிய பொதுத்துறை (பிஎஸ்யூ) நிறுவனங்கள் ரூ.3.5 லட்சம் கோடி மதிப்பிலான ஆர்டர்களை கையில்கொண்டுள்ளன.

ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ்

ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம், 34% வளர்ச்சி கண்டுள்ளது; இந்நிறுவனத்தின் வருவாய் நிதியாண்டு 2026-இல் ரூ.33,050 கோடியாக காணப்படுகின்றது. இது, 7% உயர்வு ஆகும். அந்த வகையில், லாபம் ரூ.9,116 கோடியாக காணப்படுகின்றது. இது 9 சதவீத வளர்ச்சி ஆகும்.

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் (பெல்)

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் (பெல்) நிறுவனம் 3.6% வளர்ச்சி கண்டுள்ளது. இதன் வருவாய் நிதியாண்டு 2026-இல் ரூ.27,480 கோடியாக காணப்படுகின்றது. இது, 16% உயர்வு ஆகும். நிறுவனத்தின் லாபம் ரூ.6,048 கோடி ஆக காணப்படுகின்றது. இது 14 சதவீத உயர்வு ஆகும்.

பாரத் டைனமிக்ஸ் (பி.டி.எல்)

பாரத் டைனமிக்ஸ் (பி.டி.எல்) நிறுவனம் ரூ.26,000 கோடியுடன் 14 சதவீத வளர்ச்சி கண்டுள்ளது. இதன், வருவாய் நிதியாண்டு 2026-இல் ரூ.2,441.8 கோடியாக காணப்படுகிறது. இது, 27% வீழ்ச்சி ஆகும்.

இந்த மூன்று நிறுவனங்களும் பெரிய ஆர்டர்களை வைத்திருப்பதால் வருவாய் உறுதி உள்ளது. ஆனால், நேரத்தில் வழங்குதல், உற்பத்தி திறன், பணப்புழக்க மேலாண்மை ஆகியவை முக்கிய சவால்களாக உள்ளன.

இதையும் படிங்க : தங்கத்தை வாங்கி குவிக்கும் மத்திய வங்கிகள்.. என்ன காரணம்?

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com