இந்தியா vs இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட்.. நேரலை பார்ப்பது எப்படி?

IND W vs ENG W Live Streaming : இந்தியா – இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணிகள் மோதும் போட்டி இன்றிரவு (மே 30, 2026) நடைபெறுகிறது.

Published on: May 30, 2026 at 11:24 pm

சென்னை, மே 30, 2026 : இந்தியா – இங்கிலாந்து மகளிர் அணிகள் இடையிலான 2வது டி20 போட்டி இன்று (மே 30) இரவு 11 மணிக்கு பிரிஸ்டல் கவுண்டி கிரவுண்டில் நடைபெறுகிறது. இந்தியா முதல் போட்டியில் வெற்றி பெற்று 1-0 முன்னிலை பெற்ற நிலையில், இங்கிலாந்து சமநிலை பெற முயற்சிக்கிறது.

நேரடி ஒளிபரப்பு

இந்தக் கிரிக்கெட் போட்டியை சோனி ஸ்போர்ட்ஸ் டென் 1 (எஸ்.டி & ஹெச்.டி), சோனி ஸ்போர்ட்ஸ் டென் 3 (இந்தி), சோனி ஸ்போர்ட்ஸ் டென் 4 (தமிழ் , தெலுங்கு, கன்னடம்) உள்ளிட்டவற்றில் நேரலையாக பார்க்கலாம்.
மேலும், சோனி லைவ் ஆப் மற்றும் இணையதளத்தின் மூலமாகவும் ஆன்லைன் ஸ்ட்ரீமிங்கில் பார்க்கலாம்.

முதல் போட்டி

இந்தத் தொடரில் இந்தியா 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதன்மூலம் தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது. இந்தப் போட்டியில், ஜெமிமா ரொட்ரிக்ஸ் மற்றும் யாஸ்திகா பாட்டியா அரைசதம் அடித்தனர்.
அதேபோல் அறிமுகமான நந்தினி சர்மா 3 விக்கெட் எடுத்தார்.

மற்ற போட்டிகள்

இந்தியா – இங்கிலாந்து அணிகள் இதுவரை 36 போட்டிகளில் மோதியுள்ளன. இதில் இந்தியா 12 போட்டிகளிலும், இங்கிலாந்து 24 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.

இதையும் படிங்க : தனியார் பள்ளிகள் கட்டண விவரங்கள் வெளியிட உத்தரவு.. பெற்றோர் வரவேற்பு!

இந்தியா- இலங்கை கிரிக்கெட் போட்டி.. பத்து ஆண்டுகளுக்கு முன் வரலாற்றை பதிவு செய்த விராட் கோலி.. தற்போது நினைவு கூறப்படுவது ஏன்?
Virat Kohli

இந்தியா- இலங்கை கிரிக்கெட் போட்டி.. பத்து ஆண்டுகளுக்கு முன் வரலாற்றை பதிவு செய்த

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com