ஆணழகன் போட்டியில் வெற்றி பெற்ற கன்னியாகுமரி போலீசை நேரில் அழைத்து எஸ்.பி பாராட்டினார்.
ஆணழகன் போட்டியில் வெற்றி பெற்ற கன்னியாகுமரி போலீசை நேரில் அழைத்து எஸ்.பி பாராட்டினார்.
Published on: September 18, 2024 at 7:49 pm
Updated on: September 18, 2024 at 7:50 pm
Kanyakumari | அமெச்சூர் பாடி பில்டிங் அசோசியேஷன் சார்பில் கடந்த 15.ம்தேதி மேலகிருஷ்ணன்புதூரில் நடந்தது. மாவட்ட அளவிலான இந்தப் போட்டியில் குமரிமாவட்ட ஏஆர் கேம்ப்பில் பணியாற்றும் மகேஸ்வரன் என்பவர் கலந்துகொண்டார்.
இந்த நிலையில் போட்டியில் அனைத்து பிரிவுகளிலும் சிறப்பாக செயல்பட்டு மகேஸ்வரன் முதலிடத்தை பிடித்தார். அவரை எஸ்.பி சுந்தரவதனம் நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தார். முன்னதாக எஸ்.பி பொதுமக்களிடம் குறைதீர்வு மனுக்களையும் பெற்றுக் கொண்டார்.
இதையும் படிங்க : கேரள ராணி கன்னியாகுமரி வருகை: பகவதி அம்மன் கோவிலில் தரிசனம்!
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com