சென்னை, ஏப்.19, 2026: அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பின் கூற்றுப்படி, உயர்ந்து வரும் விலைகள் காரணமாக, இந்தியாவில் தங்கம் மற்றும் வெள்ளியை வாங்கும் விதத்தில் மாற்றங்கள் ஏற்படும். எனினும், 2026 ஆம் ஆண்டு அட்சய திரிதியை தினத்தில் தங்கம் மற்றும் வெள்ளி உள்ளிட்ட உலோகங்களின் விற்பனை சாதனை அளவை எட்டும் என்றும், மொத்த வர்த்தகம் ரூ. 20,000 கோடியைத் தாண்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தங்கங்களின் விலை முன்னெப்போதும் இல்லாத உச்சத்தைத் தொட்ட போதிலும், இது கடந்த ஆண்டு மதிப்பிடப்பட்ட ரூ. 16,000 கோடியிலிருந்து ஒரு குறிப்பிடத்தக்க உயர்வாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து வர்த்தக அமைப்பின் பொதுச் செயலாளருமான பிரவீன் கண்டேல்வால், “பாரம்பரியமாக, தங்கம் வாங்குவதற்கு இந்தியாவின் மிகவும் மங்களகரமான நாட்களில் ஒன்றாக அட்சய திரிதியா இருந்து வருகிறது. தங்கம் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தினாலும், கடுமையான விலை உயர்வுக்கு பதிலளிக்கும் விதமாக வாங்கும் முறை கணிசமாக மாறி வருகிறது,” என்றார்.
இதையும் படிங்க : 2026 ஆம் ஆண்டின் அக்ஷய திருதியை கோலாகலம்.. தேதி, நேரம் செக் பண்ணுங்க!
Huma Qureshi: “டெல்லியில் அமைதியான போராட்டம் மீது தடியடி நடத்தப்பட்டது” என காலா பட நடிகை ஹுமா கவலை தெரிவித்துள்ளார்….
Haridwar: கோவில் அருகே கொன்று புதைக்கப்பட்ட இரு சாதுக்கள்; ஹரித்வார் அருகே நடந்தது என்ன?…
Jana Nayagan: ஜனநாயகன் திரைப்படம் குறித்தும் பகவந்த் கேசரி படத்துக்கு இடையேயான ஒற்றுமை குறித்தும் புதிய தகவல் வெளியாகியுள்ளது….
CJP removes spokesperson Vijeta Dahiya : “எனக்கு பசித்தது, ஆகையால் பர்கர் சாப்பிட்ட சென்றேன் என டெல்லி போராட்டத்தில் கலந்துகொண்ட கரப்பான்பூச்சி ஜனதா பார்ட்டி செய்தித்…
Salman Khans Health : சல்மான் கானின் புதிய தோற்றம் அவரது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. அவருக்கு உடல் நலக் குறைவா?…
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
இன்ஸ்டாகிராம்
ட்விட்டர்