Sensex Rises 510 Points : இன்றைய வர்த்தகத்தில், சென்செக்ஸ் 510 புள்ளிகள் உயர்ந்து 74,617-இல் முடிவடைந்தது; நிஃப்டி 155 புள்ளிகள் உயர்ந்து 23,124-இல் நிலைபெற்றது.
Sensex Rises 510 Points : இன்றைய வர்த்தகத்தில், சென்செக்ஸ் 510 புள்ளிகள் உயர்ந்து 74,617-இல் முடிவடைந்தது; நிஃப்டி 155 புள்ளிகள் உயர்ந்து 23,124-இல் நிலைபெற்றது.

Published on: April 7, 2026 at 10:01 pm
மும்பை, ஏப்.7, 2026: இன்றைய பங்கு வர்த்தகத்தில் மும்பை பங்குச் சந்தை, சென்செக்ஸ் 510 புள்ளிகள் உயர்ந்து 74,617-இல் முடிவடைந்தது. தேசிய பங்குச் சந்தையை பொறுத்தமட்டில் நிஃப்டி 155 புள்ளிகள் உயர்ந்து 23,124-இல் நிலைபெற்றது. அதாவது, இன்று பங்குச் சந்தை சுமார் 0.7% உயர்வுடன் முடிவடைந்தது.
காலை நேரத்தில் சந்தை 0.5% க்கும் மேல் வீழ்ச்சியுடன் தொடங்கியது. முதல் பாதியில் எதிர்மறை நிலையில் இருந்தாலும், பிற்பகுதியில் வலுவான மீட்சியுடன் காணப்பட்டது. சென்செக்ஸ் 1,300 புள்ளிகளுக்கும், நிஃப்டி 400 புள்ளிகளுக்கும் மேல் இன்ட்ராடே சரிவில் இருந்து மீண்டது. இதற்கிடையில், இந்திய ரூபாய் இன்று 8 பைசா உயர்ந்து, அமெரிக்க டாலருக்கு எதிராக ₹92.98-இல் முடிவடைந்தது.
இதையும் படிங்க: நாளை ரிசர்வ் வங்கி கூட்டம்.. ரெப்போ வட்டி குறையுமா? ஹோம் லோன் பெறுநர்கள் என்ன எதிர்பார்க்கலாம்?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com