மரத்தில் ஒளிந்திருக்கும் ஓணான்.. கண்டுபிடிங்க பார்க்கலாம்!

Optical Illusion: மரத்தில் பதுங்கி இருக்கும் ஓணானை 7 வினாடியில் கண்டுபிடிங்க பார்க்கலாம்.

Published on: February 26, 2026 at 12:13 pm

Updated on: February 26, 2026 at 12:15 pm

சென்னை, பிப்.26, 2026: சமீப காலமாக இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருபவையாக ஆப்டிகல் இல்யூஷன் விளையாட்டு  உள்ளன. இது மூளைக்கு வேலை கொடுக்கும் ஒரு சுவாரசியமான மனதைக் கவரும் மூளைப் பயிற்சி விளையாட்டாகும். ஒளியியல் மாயையில் கொடுக்கப்பட்டுள்ள படங்கள்,  உங்கள் கண்களுடனும் மூளையுடனும் விளையாடுகின்றன. இந்த படங்கள் இல்லாத ஒன்றை இருப்பது போன்று இருக்கும் ஒன்றை மறைப்பது போன்றும் காட்சிப்படுத்துகிறது. 

எனவே இந்த  ஒளியியல் மாயை விளையாட்டு உங்களின் சளிப்பான நேரத்தை உற்சாகமாக மாற்றுகிறது. இங்கே ஒரு அற்புதமான சவால் உள்ளது. இது உங்கள் உற்றுநோக்கும் திறன் மற்றும் நுண்ணறிவை கூர்மைப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.  உங்கள் கவனிப்புத்திறன் எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை நீங்கள் அளிக்கும் விடையின் மூலமாக தெரிந்துகொள்ள முடியும். இந்த சவாலுக்கு நீங்க தயாரா?

கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் இலைகள் உதிர்ந்த நிலையில் மரம் ஒன்று இருப்பது போல காட்சியளிக்கிறது. இந்த மரத்தில் ஒரு ஓணான் பதுங்கி இருப்பதை சாதாரணமான கண்ணால் பார்க்க முடியாது. பதுங்கி இருக்கும் இந்த ஓணானை 7 வினாடியில் கண்டுபிடித்தாள் நீங்கள் கில்லி தான். இதோ உங்களுக்கான நேரம் தொடர்கிறது 7 6 5 4 3 2 1 0 இலைகள் உதிர்ந்த நிலையில் உள்ள மரத்தில் பதுங்கி இருந்த ஓணானை கண்டுபிடிக்க முடிந்ததா.

இதையும் படிங்க :அடர்ந்த காட்டுக்குள் பதுங்கி இருக்கும் டைனோசர்.. 10 செகண்ட்ல கண்டுபிடிங்க.. மூளைக்கு செம்ம தீனி!

 யாரெல்லாம் ஓணானை கண்டுபிடித்து விட்டீர்கள். ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மறைந்துள்ள ஓணானை கண்டுபிடித்து இருந்தால் வாழ்த்துக்கள். நீங்கள் சிறந்த துப்பறியும் திறனை உடையவர்கள்.

உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். உங்களுக்கான விடையை காண திராவிடன் டைம்ஸ் (dravidantimes.com) உதவி செய்யும். மனதைக் கவரும் இந்தப் புதிருக்கான தீர்வைப் பார்க்கத் தயாரா? இதோ!

இதையும் படிங்க : எந்த படகு முதலில் மூழ்கும்; அதி புத்திசாலிகளால் மட்டுமே சாத்தியம்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com