Narendra Modi: பொங்கல் தினத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் அலுவலகம் மாற்றப்படும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
Narendra Modi: பொங்கல் தினத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் அலுவலகம் மாற்றப்படும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

Published on: January 13, 2026 at 5:26 pm
புதுடெல்லி ஜனவரி 13, 2026:பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை தனது புதிய அலுவலகமான “சேவா தீர்த்தம்” வளாகத்திற்கு மாறுகிறார்.
தற்போது, பிரதமர் அலுவலகம் நிர்வாக வளாகம்-1 இல் உள்ள வாயு பவனுக்கு அருகில் அமைந்துள்ள “சேவா தீர்த்தம்-1” கட்டிடத்தில் உள்ளது.
3 வளாகங்களை உள்ளடக்கிய புதிய பிரதமர் அலுவலக வளாகத்தில் சேவா தீர்த் 1-ல் பிரதமர் அலுவலகம், சேவா தீர்த் 2-ல் கேபினட் அமைச்சரவை, சேவா தீர்த் 3-இல் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் செயலகம் அலுவலகம் செயல்பட உள்ளது.
இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை தனது புதிய அலுவலகமான “சேவா தீர்த்தம்” வளாகத்திற்கு மாறுகிறார்.
இதையும் படிங்க : 13 ஆண்டுகளில் இல்லாத வகையில் டெல்லியில் கடும் குளிர்: பனிக்காற்றால் மக்கள் அவதி!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com