HDFC Education Scholarship Scheme: மாணாக்கர்களுக்கு ரூபாய் 75 ஆயிரம் வரை ஸ்காலர்ஷிப் வழங்கும் HDFC-ன் கல்வி உதவித் தொகை திட்டம் குறித்து தெரியுமா?
HDFC Education Scholarship Scheme: மாணாக்கர்களுக்கு ரூபாய் 75 ஆயிரம் வரை ஸ்காலர்ஷிப் வழங்கும் HDFC-ன் கல்வி உதவித் தொகை திட்டம் குறித்து தெரியுமா?

Published on: December 22, 2025 at 12:34 pm
சென்னை டிசம்பர் 21, 2025: HDFC வங்கி 2025 மாணவர்களுக்கு எளிதான ஆன்லைன் விண்ணப்ப செயல்முறையுடன் ₹75,000 வரை உதவித்தொகை வழங்குகிறது,.
இந்த உதவித்தொகை மாணவர்களின் கல்வி செலவுகளுக்கு பெரிதும் உதவும் வகையில் வழங்கப்படுகிறது.
தகுதி மற்றும் உதவித்தொகை
விண்ணப்பிக்கும் முறை
விண்ணப்பம் ஆன்லைனில் மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும்.
பாஸ்போர்ட் அளவு புகைப்படம், கடைசி தேர்வு மார்க்ஷீட், ஆதார் கார்டு, வங்கி பாஸ்புக் விவரங்கள், வருமானச் சான்று, குடும்ப நெருக்கடி சான்றுகள் போன்ற ஆவணங்கள் சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி மூன்று சுற்றுகளில் செப்டம்பர் 4, அக்டோபர் 30 மற்றும் டிசம்பர் 31, 2025 ஆகும்.
இந்த உதவித்தொகை மாணவர்களின் கல்வியை தொடர பெரிதும் உதவும் வகையில் இருக்கும் என HDFC வங்கி தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க அகில இந்திய பார் தேர்வு முடிவுகள் எப்போது? ஸ்கோர்கார்டை இப்படி செக் பண்ணுங்க!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.



© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com