AVM Saravanan: திரைப்பட தயாரிப்பாளர் ஏ.வி.எம் சரவணன் காலமானார். அவரது உடலுக்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
AVM Saravanan: திரைப்பட தயாரிப்பாளர் ஏ.வி.எம் சரவணன் காலமானார். அவரது உடலுக்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Published on: December 4, 2025 at 11:16 am
சென்னை, டிச4, 2025: பிரபல சினிமா தயாரிப்பாளர் ஏ.வி.எம் சரவணன் தனது 86வது வயதில் இன்று (டிச.4, 2025) காலமானார். சமீப நாள்களாக உடல் நலக்குறைவு காரணமாக அவதியுற்ற ஏ.வி.எம். சரவணன், நேற்றுதான் தனது 86வது பிறந்தநாளை கொண்டாடினார். இந்த நிலையில் இன்று அவர் காலமானார்.
ஏ.வி.எம். சரவணனின் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக ஏ.வி.எம். ஸ்டூடியோவின் 3வது தளத்தில் வைக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் அஞ்சலி
மறைந்த ஏ.வி.எம். சரவணனின் உடலுக்கு தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். இதேபோல், தமிழ் திரையுலகினரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: ரன்வீர் சிங்கின் துரந்தர்.. பாக்ஸ் ஆபிஸில் எப்படி?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com