கோவை சென்னை சிறப்பு ரயில் இரவு 11.30 மணிக்கு புறப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை சென்னை சிறப்பு ரயில் இரவு 11.30 மணிக்கு புறப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Published on: September 8, 2024 at 7:56 am
Special Trains | விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவைக்கு சிறப்பு ரயில் விடப்பட்டது.
நாடு முழுக்க விநாயகர் சதுர்த்தி விழா செப்.7ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. முன்னதாக சென்னையில் இருந்து கோவைக்கு சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டது.
இந்த ரயில் சென்னை சென்டிரலில் இருந்து செப்.6ஆம் தேதி 3.45 மணிக்கு கோவைக்கு புறப்பட்டது. இந்த நிலையில் மறுமார்க்கமாக கோவையில் இருந்து சென்னைக்கு புறப்படுகிறது.
அதன்படி சிறப்பு ரயிலானது, இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை சென்னை வர உள்ளது. இந்தத் தகவலை தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
இதையும் படிங்க : திருநெல்வேலி- திருச்செந்தூர் பயணிகள் ரயில் ரத்து: தென்னக ரயில்வே அறிவிப்பு
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com