வீதிக்கு வந்த ரவி மோகன்? சொகுசு பங்களாவுக்கு நோட்டீஸ்!

Actor Ravi Mohans luxury bungalow: நடிகர் ரவி மோகனின் சொகுசுப் பங்களா ஜப்தி செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Published on: September 26, 2025 at 6:01 pm

சென்னை, செப்.26, 2025: நடிகர் ரவி மோகனின் வீடு மற்றும் ஸ்டியோவுக்கு வாங்கிய கடனுக்கு இ.எம்.ஐ செலுத்ததாத காரணத்தினால் ஜப்தி போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

அதாவது நடிகர் ரவி மோகன், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஒரு பங்களா வீட்டை வாங்கி இருந்தார். இந்த வீட்டை வாங்க தனியார் வங்கி ஒன்றில் பல கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ளார் எனக் கூறப்படுகிறது.

இதில், கடந்த 10 மாதங்களாக இ.எம்.ஐ.யும் கட்டவில்லை என்றும் இது ரூ.7 கோடியே 64 லட்சம் எனக் கூறப்படுகிறது. இதற்கிடையில், சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள நடிகர் ரவி மோகனின் வீடு மற்றும் தேனாம்பேட்டை சேமியர்ஸ் சாலை அடுக்குமாடிக் குடியிருப்பில் உள்ள ரவி மோகன் ஸ்டூடியோவிலும் வங்கிக் கடளை செலுத்தக் கோரி நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.

இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் ரவி மோகன் தனது மனைவி ஆர்த்தியை பிரிந்து வாழ்கிறார். இந்நிலையில், அவர் வீடு வாங்க வாங்கிய கடனுக்கு இ.எம்.ஐ செலுத்தாதது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க :ஸ்வாரா ஃபஹத் காதல் திருமணம்.. ரிலேஷன்ஷிப் எப்படி இருக்கு? மனம் திறந்த நடிகை!

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் சுடர்விட்ட கார்த்திகை தீபம்.. “வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா“ என பக்தர்கள் பரவசம்!
Thiruparankundram Deepam

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் சுடர்விட்ட கார்த்திகை தீபம்.. “வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா“ என

என்எல்சியில் 143 பட்டதாரி நிர்வாகப் பயிற்சியாளர் பணியிடங்கள்: கேட் மதிப்பெண் அடிப்படையில் தேர்வு!
NLC Graduate Trainee Recruitment 2026

என்எல்சியில் 143 பட்டதாரி நிர்வாகப் பயிற்சியாளர் பணியிடங்கள்: கேட் மதிப்பெண் அடிப்படையில் தேர்வு!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர்

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com