Magalir Urimai thogai : மகளிர் உதவித் தொகைக்கு புதிதாக விண்ணப்பித்துள்ளவர்கள், அதன் நிலையை வீட்டில் இருந்துக்கொண்டே அறிந்துக்கொள்ளலாம்.
Magalir Urimai thogai : மகளிர் உதவித் தொகைக்கு புதிதாக விண்ணப்பித்துள்ளவர்கள், அதன் நிலையை வீட்டில் இருந்துக்கொண்டே அறிந்துக்கொள்ளலாம்.
Published on: September 24, 2025 at 6:29 pm
சென்னை, செப்.24, 2025: மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பித்துள்ள நபர்கள் அதன் நிலையை வீட்டில் இருந்தபடியே அறிந்துக்கொள்ளலாம். அதற்கு நாம் முதலில் என்ன செய்ய வேண்டும் தெரியுமா?
மகளிர் உதவி தொகை நிலையை அறிவது எப்படி?
மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பித்த நபர்கள் தங்களது விண்ணப்ப நிலையை அறிய www.ungaludanstalin.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று Track Grievance-ஐ கிளிக் செய்ய வேண்டும். இதில் நீங்கள் புதிய பயனர் என்றால் New User? Signup பகுதியில்பெயர், செல்போன் எண் பதிவிட்டு ID-யை உருவாக்க வேண்டும்.
அடுத்து என்ன?
இதையடுத்து, அந்த ஐ.டி. மற்றும் கடவுச்சொல் மூலமாக மகளிர் உதவித் தொகை நிலையை அறிந்துக்கொள்ளலாம். இதில், ஏற்கெனவே பதிவு செய்தவர் எனில், உங்கள் செல்போன் எண்ணை பதிவிட்டு உள்ளே நுழைந்து, தங்களது விண்ணப்ப நிலையை அறிந்துக் கொள்ளலாம்.
இதையும் படிங்க : சென்னையில் 3 போலீசாருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு.. மாவட்ட நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com