மாலை 5 மணி.. பிரதமர் மோடி உரை.. இதுதான் காரணமா?

PM Modi: பிரதமர் நரேந்திர மோடி இன்று (செப்.21, 2025) மாலை 5 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார் என அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Published on: September 21, 2025 at 12:19 pm

புதுடெல்லி, செப்.21, 2025: பிரதமர் நரேந்திர மோடி இன்று (செப்.21, 2025) மாலை 5 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார் என அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த உரையின் நோக்கம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. இருப்பினும், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முன்பு அறிவித்த ஜி.எஸ்.டி விகிதக் குறைப்பு நடைமுறைக்கு வருவதற்கு ஒரு நாள் முன்னதாக பிரதமர் நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்.

அதாவது, புதிய ஜிஎஸ்டி விகிதங்கள் அமலுக்கு வந்த பின்னர், பல்வேறு நுகர்வோர் பொருட்களின் விலைகள் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் புதிய விகிதம் செப்டம்பர் 22ஆம் தேதி திங்கள்கிழமை முதல் அமலுக்கு வருகிறது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : இந்தியாவின் மிகப்பெரிய எதிரி.. வெளிப்படையாக பேசிய பிரதமர்!

கேரளாவில் பட்டியலின மருத்துவ மாணவர் மரணம்.. சாதி அவமதிப்பு குற்றச்சாட்டு; ஆசிரியர்கள் மீது வழக்கு!
Dalit Student Death in Kerala

கேரளாவில் பட்டியலின மருத்துவ மாணவர் மரணம்.. சாதி அவமதிப்பு குற்றச்சாட்டு; ஆசிரியர்கள் மீது

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர்

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com