TVK Vijay: நடிகர் ரோபோ சங்கர் மறைவுக்கு நடிகர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.
TVK Vijay: நடிகர் ரோபோ சங்கர் மறைவுக்கு நடிகர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.
Published on: September 19, 2025 at 1:32 pm
Updated on: September 19, 2025 at 1:33 pm
சென்னை, செப்.19, 2025: நடிகர் ரோபோ சங்கர் மறைவுக்கு த.வெ.க தலைவர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ட்விட்டர் எக்ஸ் தளத்தில் நடிகர் விஜய் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், “நண்பர் திரு. ரோபோ சங்கர் அவர்கள் காலமான செய்தியறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். தன்னுடைய நகைச்சுவை உணர்வால் சின்னத்திரை முதல் வெள்ளித்திரை வரை தனக்கெனத் தனி இடத்தை உருவாக்கிக் கொண்டவர். அனைவரிடத்திலும் அன்போடு பழகும் பண்பாளர்.
நண்பர் திரு. ரோபோ சங்கர் அவர்களைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : Actor Robo Shankar LIVE Updates
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com