Tamil Nadu Jobs | நிலக்கரி நிறுவன வைப்பு நிதி பணிக்கு விண்ணப்பிக்க இன்று (செப்.6, 2024) கடைசி நாளாகும்.
Tamil Nadu Jobs | நிலக்கரி நிறுவன வைப்பு நிதி பணிக்கு விண்ணப்பிக்க இன்று (செப்.6, 2024) கடைசி நாளாகும்.
Published on: September 6, 2024 at 4:11 pm
Tamil Nadu Jobs | நிலக்கரி நிறுவன வருங்கால வைப்புநிதி அமைப்பில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்று (செப்.6, 2024) கடைசி நாளாகும்.
காலி பணி இடங்கள்
பணி : Junior Hindi Translator
காலியிடங்கள்: 10
வயதுவரம்பு: 18 முதல் 30-க்குள்.
கல்வித் தகுதி: இந்தி மற்றும் ஆங்கிலத்தில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Social Security Assistant(SSA)
காலியிடங்கள்: 126
வயதுவரம்பு: 18 முதல் 27-க்குள்
கல்வித் தகுதி: ஏதாவது ஒரு பாடப்பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். ஒரு நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் ஆங்கிலத்திலும் ஹிந்தியில் 30 வார்த்தைகளும் தட்டச்சு செய்ய வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ. 25,000 – 30,000
உச்ச வயதுவரம்பில் எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் சலுகை அளிக்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: https://starrating.coal.gov.in/cmpfo என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
இதையும்ப படிங்க : ஆர்.பி.ஐ வினாடி வினா போட்டி; முதல் பரிசு ரூ.10 லட்சம்: விண்ணப்பிக்க செப்.17 கடைசி தேதி!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com