Actor Madhavan: பிரதமர் நரேந்திர மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்துள்ள நடிகர் மாதவன், அவரது முயற்சிகளுக்கு ஆதரவளிப்பேன்” என்றார்.
Actor Madhavan: பிரதமர் நரேந்திர மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்துள்ள நடிகர் மாதவன், அவரது முயற்சிகளுக்கு ஆதரவளிப்பேன்” என்றார்.
Published on: September 18, 2025 at 10:20 am
சென்னை, செப்.18, 2025: பிரதமர் நரேந்திர மோடி நேற்று தனது 75வது பிறந்தநாளை கொண்டாடினார். இந்த நிலையில் அவருக்கு பல்வேறு உலக நாட்டு தலைவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்துள்ள நடிகர் மாதவன், “அவரது முயற்சிகளுக்கு தொடர்ந்து ஆதரவளிப்பேன்” எனத் தெரிவித்துள்ளார்.
#MYMODISTORY
— Ranganathan Madhavan (@ActorMadhavan) September 17, 2025
When I was preparing for my movie Rocketry, I got a personal experience of Modi ji’s extraordinary attentiveness. This was right after Uri had released and become a huge success. Modi ji was visiting Mumbai for an event at the, where a lot of people from the film… pic.twitter.com/aubALNq7Gx
இது குறித்து அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், “பிரதமர் மோடி ஒரு உண்மையான தலைவர், அவரது முயற்சிகளுக்கு நான் எப்போதும் ஆதரவளிப்பேன்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க :இந்தியில் ஏ.ஆர். ரஹ்மான் முதல் படம்.. அதே பாடல், துள்ளல்.. ஆட்டம் போட்ட ஊர்மிளா!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com