Optical illusion: ஒட்டகச்சிவிங்கி கூட்டத்திற்குள் பதுங்கியிருக்கும் பாம்பை 10 வினாடியில் கண்டுபிடிங்க பார்க்கலாம்.
Optical illusion: ஒட்டகச்சிவிங்கி கூட்டத்திற்குள் பதுங்கியிருக்கும் பாம்பை 10 வினாடியில் கண்டுபிடிங்க பார்க்கலாம்.
Published on: October 6, 2025 at 12:27 pm
Updated on: October 6, 2025 at 12:28 pm
சென்னை, அக்.6, 2025: ஆப்டிக்கல் இல்லூஷன் இணையத்தில் பலரை கவர்ந்து வரும் ஒரு புதிர் விளையாட்டாகும். இதில் உருவாக்கப்பட்டுள்ள குழப்பமான வடிவங்கள் முதலில் கண்ணுக்கு புலப்படாத வகையிலும் பின் உற்றுநேக்கும் போது புலப்படும் வகையில் இருக்கும் . இது போன்ற புதிர்களை தீர்ப்பதில் சுவாரசியம் உண்டாக்குகிறது. இது மனதிற்கு ஒரு நல்ல பயிற்சியாகவும் அமைகிறது. மேலும் இந்த புதிர் விளையாட்டு மூளையை கூர்மைப்படுத்தவும் உற்று நோக்கும் திறனை மேம்படுத்தவும் உதவுகிறது.
இதுபோன்ற புதிர்களைத் தீர்ப்பதில் நீங்கள் ஆர்வமுள்ளவராக இருந்தால், இங்கே ஒரு அற்புதமான சவால் உள்ளது. கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் ஒரு காட்டில் ஏராளமான ஒட்டகச்சிவிங்கிகள் இருப்பதை போன்று காட்சியளிக்கிறது இந்த ஒட்டகசிவிங்கி கூட்டத்திற்குள் ஒரு பாம்பும் பதுங்கி இருக்கிறது இதை உங்களால் கண்டுபிடிக்க முடியுமா என்று பாருங்கள். பதுங்கி இருக்கும் பாம்பை கண்டுபிடிக்க உங்களுக்கான நேரம் 10 வினாடிகள் மட்டுமே. இதோ உங்களுக்கான நேரம் தொடங்கிவிட்டது 9 8 7 6 5 4 3 2 1 மறைந்திருக்கும் பாம்பை கண்டுபிடிக்க முடிந்ததா?
இதையும் படிங்க : எந்த படகு முதலில் மூழ்கும்; அதி புத்திசாலிகளால் மட்டுமே சாத்தியம்!
யாரெல்லாம் சரியான விடையை கண்டுபிடித்து விட்டீர்கள். நீங்கள் பாம்பை கண்டறிவதில் வெற்றி பெற்றிருந்தால், ஆப்டிகல் மாயை IQ சோதனையைத் தீர்ப்பதில் நீங்கள் உண்மையிலேயே தலைசிறந்தவர்.பெரும்பாலானோர் இதில் தோல்வியை சந்தித்துள்ளனர்.
உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். உங்களுக்கான விடையை காண திராவிடன் டைம்ஸ் (dravidantimes.com) உதவி செய்யும். மனதைக் கவரும் இந்தப் புதிருக்கான தீர்வைப் பார்க்கத் தயாரா? இதோ!
இதையும் படிங்க :அடர்ந்த காட்டுக்குள் பதுங்கி இருக்கும் டைனோசர்.. 10 செகண்ட்ல கண்டுபிடிங்க.. மூளைக்கு செம்ம தீனி!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com