ஹெலிகாப்டர் நொறுங்கி விழுந்து ஈரான் அதிபர் மரணத்தை தழுவியது தொடர்பான அறிக்கை தற்போது வெளியாகியுள்ளது.
![ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்](https://dravidantimes.com/wp-content/uploads/elementor/thumbs/Air-india-express-qzgfrz3uwic5xvtqaing9mfg1dx9vr5kwapxfio77s.png)
February 6, 2025
ஹெலிகாப்டர் நொறுங்கி விழுந்து ஈரான் அதிபர் மரணத்தை தழுவியது தொடர்பான அறிக்கை தற்போது வெளியாகியுள்ளது.
Published on: September 2, 2024 at 5:34 pm
Iran Helicopter crash Report | ஈரான் நாட்டின் அதிபர் இப்ராஹிம் ரைசி மற்றும் ஏழு பேர் உயிரிழந்த ஹெலிகாப்டர் விபத்துக்கான விசாரணை குறித்த அறிக்கை தற்போது வெளியாகி உள்ளது.
இந்த அறிக்கையில், “அது சவாலான காலநிலை மற்றும் வளிமண்டல நிலைமைகளால் ஏற்பட்டது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் செய்திகள் ஈரானிய அரசு தொலைக்காட்சியில் வெளியாகியுள்ளன.
2024 மே மாதம் ஹெலிகாப்டர் விபத்தில் இப்ராஹிம் ரைசி, அவரது வெளியுறவு அமைச்சர் மற்றும் ஆறு மூத்த அதிகாரிகள் உயிரிழந்தனர்.
ஈரானில் மூடுபனி மூடிய மலைப்பகுதியில் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: வங்கதேச ஏரியில் சடலமாக மிதந்த பெண் பத்திரிகையாளர்: ஃபைசலுடன் என்ன பிரச்னை
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com