இந்தியாவின் முதல் தலித் கிரிக்கெட் வீரர்.. பயோபிக் படத்தை இயக்கும் பா. ரஞ்சித்?

Biopic of India’s first Dalit cricketer: இந்திய நாட்டின் முதல் தலித் கிரிக்கெட் வீரரின் பயோபிக் படத்தை இயக்குனர் பா ரஞ்சித் டைரக்ட் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Published on: April 18, 2025 at 1:06 pm

சென்னை ஏப்ரல் 18 2024: தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குனர்களில் ஒருவராக பா ரஞ்சித் திகழ்ந்து வருகிறார். இவரின் படங்கள் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக மிகப்பெரிய வெற்றிகளை பெற்று வருகின்றன.

அண்மையில் இவர் இயக்கத்தில் விக்ரம் நடித்திருந்த தங்கலான் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. நெகட்டிவ் ரிவ்யூ காரணமாக இந்த படம் வசூல் ரீதியாக சருக்களை சந்தித்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இயக்குனர் பா ரஞ்சித்தின் புதிய படம் தொடர்பான அறிவிப்பு தற்போது வெளியாகி வருகிறது. எனினும் இது அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இல்லை. இதில் பா ரஞ்சித் இந்திய நாட்டின் முதல் தலித் கிரிக்கெட் வீரரான பல்வங்கர் பலூ என்பவரின் பயோபிக் படத்தை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்தப் படத்தின் கதாநாயகி கதாநாயகன் யார் என்ற அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. இதனை அறிந்து கொள்ள ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இயக்குனர் பா ரஞ்சித் கபாலி, காலா உள்ளிட்ட மிகப்பெரிய வெற்றி படங்களை கொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதயம் படிங்க: எம்புரான் ஓடிடி ரிலீஸ் அறிவிப்பு; எந்தத் தளம் தெரியுமா?

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com