ஆவடி, பெருங்குடி, தாம்பரம் நோட் பண்ணுங்க: இன்று சென்னையில் மின்தடை!

chennai power cut today | சென்னையில் இன்று (ஆக.29, 2024) மின் தடை ஏற்படும் இடங்களை பார்க்கலாம்.

Published on: August 29, 2024 at 12:12 am

chennai power cut today | சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (ஆக.29, 2024) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் தடைபடும் இடங்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

தாம்பரம்

கிருஷ்ணா நகர், வெற்றி நகர், சுபாஷ் நகர், கிருஷ்ணா நகர் 1 முதல் 8வது தெருக்கள், ரமணி நகர், மல்லிகா நகர், குமரன் நகர், சரஸ்வதி நகர், பார்வதி நகர், ஸ்ரீ ராம் நகர் தெற்கு, ஸ்ரீ ராம் நகர் வடக்கு பகுதி, பாலகிருஷ்ணா நகர், முடிச்சூர் சாலையின் ஒரு பகுதி, பழைய பெருங்களத்தூர்.

பெருங்குடி வடக்கு

சிபிஐ காலனி, ராமப்பா நகர், பிள்ளையார் கோயில் தெரு, குறிஞ்சி நகர், ராஜலட்சுமி அவென்யூ, காமராஜ் நகர், வீராசாமி சாலை, டெலிபோன் நகர்.

ஆர்.கே நகர்

எஸ்.ஏ.கோயில், திலகர் நகர், ஆர்.கே.நகர், இளையமுதலி தெரு, வி.ஓ.சி.நகர், மின்ட், கல்மண்டபம், டி.எச்.ரோடு, காமராஜ் காலனி, பெருமாள் கோயில் தோட்டம், ஆரணி ரங்கன் தெரு, திருநாவகர்சுத்தோட்டம், கோதண்டராமர் தெரு, பசுவையன் தெரு, த்ரோட் ஏரியா, ஸ்டான்லி ஏரியா, தியா டோல்கேட் பகுதி கன்னிகோவில் பகுதி.

கடப்பேரி

மெஸ் சாலை, கண்ணன் தெரு, யாதவால் தெரு, எல்லைத் தெரு, ஜிஎஸ்டி சாலை, ரெங்கா தெரு, ஜெயா தெரு, ராஜகோபால் தெரு, சீனிவாச தெரு, தாமஸ் தெரு, வடக்கு குளக்கரை, தெற்கு குளக்கரை தெரு, ஜானகியம்மாள் தெரு, திருவிக நகர் 1வது தெரு, 2வது தெரு, 3வது தெரு. மற்றும் ஆர்.வி கார்டன்.

ஆவடி

TNHB ஆவடி, காமராஜ் நகர், ஆவடி மார்க்கெட், ஜேபி எஸ்டேட், வசந்தம் நகர், பருத்திப்பட்டு, கோவர்த்தன கிரி, அண்ணாமலை நகர் மற்றும் கவுரி நகர்.

இந்தப் பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்கயாரும் ஏமாந்திட வேண்டாம்; எனக்கே அவர்னெஸ் பத்தல’: சனம் ஷெட்டி வீடியோ

வாட்ஸ்அப்பில் தொடர https://tinyurl.com/5fraa2jz
ட்விட்டர் https://x.com/DravidanTimes
இன்ஸ்டாகிராம் https://www.instagram.com/dravidantimes/

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com