Kerala Lottery Nirmal NR-419 Result : கேரள லாட்டரி நிர்மல் என்.ஆர் 419 குலுக்கலில் முதல் பரிசு ரூ. 70 லட்சம் ஆகும்.
Kerala Lottery Nirmal NR-419 Result : கேரள லாட்டரி நிர்மல் என்.ஆர் 419 குலுக்கலில் முதல் பரிசு ரூ. 70 லட்சம் ஆகும்.
Published on: February 14, 2025 at 8:59 am
Updated on: February 14, 2025 at 11:17 pm
கேரள லாட்டரி குலுக்கல் : கேரள லாட்டரி என்.ஆர் 419 குலுக்கல் முடிவுகள் இன்று மாலை 3 மணிக்கு வெளியானது. இந்தக் குலுக்கலில் முதல் பரிசு ரூ.70 லட்சம் ஆகும். லாட்டரிக்கான குலுக்கல் திருவனந்தபுரத்தில் உள்ள லாட்டரி பவனில் நடைபெற்றது.
கேரள லாட்டரி முடிவுகளை keralalottery.info மற்றும் keralalotteryresult.net ஆகிய இணையதள முகவரிகள் வழியாக பார்வையிடலாம். குலுக்கலில் பரிசு பெற்றவர்கள் பான் கார்டை சமர்பிக்க வேண்டும். மேலும், ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு ஆகியவையும் ஆவணங்களாக எடுத்துக்கொள்ளப்படும்.
பரிசு விவரம்
முதல் பரிசு: ரூ 70 லட்சம்
2வது பரிசு: ரூ.10 லட்சம்
3வது பரிசு: ரூ.1 லட்சம்
4வது பரிசு: ரூ.5,000
5வது பரிசு: ரூ 1,000
6வது பரிசு: ரூ 500
7வது பரிசு: ரூ 100
ஆறுதல் பரிசு: ரூ.8,000
முதல் பரிசு ரூ. 70 லட்சம் வென்ற அதிர்ஷ்ட எண் NS 475398 (THRISSUR)
ஏஜென்ட் பெயர் : UDHAYAKUMAR P H
ஏஜென்சி எண் : R 5550
இரண்டாம் பரிசு ரூ. 10 லட்சம் வென்ற அதிர்ஷ்ட எண்: NZ 269818 (IRINJALAKKUDA)
ஏஜென்ட் பெயர்: RAJEEV C N
ஏஜென்சி எண் : R 7248
ஆறுதல் பரிசு ரூ. 8,000 வென்ற அதிர்ஷ்ட எண்கள்
3வது பரிசு ரூ. 1,00,000 வென்ற அதிர்ஷ்ட எண்கள்
4வது பரிசு ரூ. 5000 வென்ற அதிர்ஷ்ட எண்கள்
0521 2025 2232 2920 3028 3227 3374 4119 4347 4511 4652 5141 5503 6307 7907 7917 8525 9647
5வது பரிசு ரூ. 1000 வென்ற அதிர்ஷ்ட எண்கள்
0137 0197 0655 1122 1344 1440 1446 1959 2500 2680 2921 2978 2999 3138 3233 3312 3348 3353 3614 3862 3957 4165 4452 4874 4969 5027 5345 5447 5459 5902 6519 6698 6847 7527 7737 7742
6வது பரிசு ரூ. 500 வென்ற அதிர்ஷ்ட எண்கள்
0201 0321 0332 0380 0508 0671 0749 1017 1079 1268 1348 1382 1563 1575 1764 1952 2107 2410 2469 2699 2828 2873 3190 3199 3231 3268 3307 3393 3400 3434 3442 3705 3885 4117 4238 4664 4683 4711 4761 4799 5047 5080 5222 5246 5516 5521 5537 5591 5696 6034 6108 6594 6722 6912 7004 7047 7068 7165 7332 7395 7577 7589 7602 7861 7953 8400 8495 8505 8592 8803 8920 9033 9075 9140 9306 9478 9608 9893 9920
7வது பரிசு ரூ. 100 வென்ற அதிர்ஷ்ட எண்கள்
8905 9137 4678 2485 8388 9695 8991 3511 9801 8558 1718 2866 0840 6462 9045 7786 4937 0056 6220 3745 5267 5346 4439 4179 7447 9522 4806 6463 5173 4269 0876 6956 0130 0803 3391 6438 0626 7803 7344 7340 1497 3010 4028 6989 3537 3784 4257 7923 1842 6431 3799 4154 6153 3576 5198 8898 4690 0133 2188 4793 8723 8306 2679 8844 8325 1298 7276 7567 1174 2381 5647 0658 2539 4589 0878 8836 5161 1186 2895 1471 5272 6857 0335 7362 7089 7557 9952 3229 9815 5958 5309 0916 4326 3444 5984 8182 6053 8944 6833 2321 0986 9597 8725 8518 6507 8834 7848 6992 3774 5345 9728 8879 3151 0707 8485 5660 4427
முடிவுகள் வெளியான 30 நாட்களுக்குள், வெற்றியாளர், திருவனந்தபுரத்தில் உள்ள கேரள லாட்டரி தலைமையகத்தில் பரிசைப் பெற வேண்டும். தாமதித்தால் பரிசு பெறுவதில் சிக்கல்கள் ஏற்படும் என லாட்டரி நிர்வாகத்தின் சட்டப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
(Disclaimer : லாட்டரி விளையாட்டுகள் நிதி அபாயத்தை ஏற்படுத்தலாம். இதில் முதலீடு செய்வதற்கு முன் லாட்டரி விதிமுறைகளை கவனமாக படிக்கவும். திராவிடன் டைம்ஸ் லாட்டரி விற்பனையை எவ்விதத்திலும் ஊக்குவிக்கவில்லை. தகவலுக்காக மட்டுமே இந்தச் செய்தி எழுதப்பட்டுள்ளது.)
இதையும் படிங்க கேரள லாட்டரி: ரூ. 80 லட்சத்தை தட்டித் தூக்கிய அதிர்ஷ்டசாலி யார்?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com