Air India Express IX aircraft | துபாயில் இருந்து புறப்பட்ட ஐ.எக்ஸ். ரக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கேரளாவில் தரையிறக்கப்பட்டது.
Air India Express IX aircraft | துபாயில் இருந்து புறப்பட்ட ஐ.எக்ஸ். ரக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கேரளாவில் தரையிறக்கப்பட்டது.
Published on: January 3, 2025 at 2:34 pm
Updated on: January 3, 2025 at 5:18 pm
விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு | ஐ.எக்ஸ். ரக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் துபாயில் இருந்து புறப்பட்ட நிலையில், ஹைட்ராலிக் அமைப்பில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.
உடனடியாக சுதாரித்துக் கொண்ட விமானி விமானத்தை கேரளாவின் கரிபூர் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்க அனுமதி கோரினார். அனுமதி வழங்கப்பட்டதையடுத்து, காலை 8.30 மணியளவில் விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. இந்த விமானத்தில் பணியாளர்கள் 6 பேர் உள்பட 182 பேர் பயணம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com