ஆப்கானிஸ்தான் அமைச்கத்தில் நடைபெற்ற தற்கொலைப்படை தாக்குதலில் 6 பேர் உயிரிழந்தனர்.
ஆப்கானிஸ்தான் அமைச்கத்தில் நடைபெற்ற தற்கொலைப்படை தாக்குதலில் 6 பேர் உயிரிழந்தனர்.
Published on: December 12, 2024 at 3:55 pm
Updated on: December 12, 2024 at 4:57 pm
Minister Khalil Haqqani killed | காபுலில் உள்ள அகதிகள் விவகாரத்துறை அமைச்சக அலுவலகத்தில் அகதிகள் விவகாரத்துறை அமைச்சராக செயல்பட்டு வந்த கலில் ஹக்னி தனது வழக்கமான பணிகளை செய்து கொண்டிருந்தார். அப்போது, அமைச்சக அலுவலகத்திற்கு வந்த நபர் ஒருவர் தன் உடலில் மறைத்து கொண்டுவந்த வெடிகுண்டுகளை வெடிக்கச்செய்தார்.
இந்த தற்கொலைப்படை தாக்குதலில் அமைச்சர் கலில் ஹக்னி உட்பட அலுவலக ஊழியர்கள் மேலும் 5 பேரும் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. தாக்குதலை நடத்தியது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
உயிரிழந்த அமைச்சர் கலில் ஹகின் ஆப்கானிஸ்தான் உள்துறை அமைச்சர் சிராஜுதினின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க 400 பில்லியன் டாலர் பணத்தை குவித்த மஸ்க்: பின்னணி என்ன?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com