GenZ போராட்டம்.. நேபாளத்தில் அமைதியான முறையில் வாக்குப்பதிவு!

GenZ Protests: நேபாளத்தில் நாடு முழுவதும் ஜென் எக்ஸ் (GenZ) போராட்டத்திற்குப் பிறகு நடந்த பொதுத்தேர்தலில் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்றது.

Published on: March 5, 2026 at 6:32 pm

Updated on: March 5, 2026 at 10:33 pm

காத்மாண்டு, மார்ச் 5, 2026: ஜென்எக்ஸ் (GenZ) போராட்டத்திற்குப் பிறகு நேபாளத்தில் அமைதியான தேர்தல் நடைபெற்று வருகிறது.நேபாளத்தில் இன்று (வியாழக்கிழமை) காலை 7 மணிக்கு நாடு முழுவதும் அமைதியான வாக்குப்பதிவு தொடங்கியது.

இந்த வாக்குப்பதிவுக்குப் பிறகு, பிரதமர் சுஷிலா கார்கி செய்தியாளர்களிடம் பேசுகையில், “தேர்தல் உற்சாகமாக நடைபெறுவதில் மகிழ்ச்சி தெரிவித்தார்.
இந்நிலையில், அரசியல் தலைவர்களில் ஆர்.எஸ்.பி (RSP)யின் ரவி லமிச்சானே சுசேபாட்டியில் வாக்களித்தார்; அதேபோல் ஆர்.எஸ்.பி கட்சியின் பிரதமர் வேட்பாளர் பாலன், டிங்குனேவில் வாக்களித்தார்.

நாட்டில் காலை 11 மணி வரை 19 லட்சம் வாக்குகள் பதிவாகியுள்ளன. கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளின் கீழ் அமைதியாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: இலங்கையில் ஈரான் ராணுவ டாங்கர்.. இந்தியாவுக்கு பாதிப்பா?

60 வினாடிகளில் காமேனியின் கதையை முடித்த இஸ்ரேலிய உளவுத்துறை.. ஆபரேஷன் வெற்றிகரமாக நடந்தது எப்படி? Ayatollah Ali Khamenei killing

60 வினாடிகளில் காமேனியின் கதையை முடித்த இஸ்ரேலிய உளவுத்துறை.. ஆபரேஷன் வெற்றிகரமாக நடந்தது

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com