Kazakhstan Air Crash | பாகுவிலிருந்து க்ரோஸ்னிக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் விமானம் ஒன்று இன்று (புதன்கிழமை) கஜகஸ்தானின் அக்டாவ் விமான நிலையம் அருகே விபத்துக்குள்ளானது.
Kazakhstan Air Crash | பாகுவிலிருந்து க்ரோஸ்னிக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் விமானம் ஒன்று இன்று (புதன்கிழமை) கஜகஸ்தானின் அக்டாவ் விமான நிலையம் அருகே விபத்துக்குள்ளானது.
Published on: December 25, 2024 at 7:14 pm
Updated on: December 26, 2024 at 8:19 am
கஜகஸ்தான் விமான விபத்து | அஜர்பைஜான் ஏர்லைன்ஸ், எம்ப்ரேயர் 190 விமானம், J2-8243 என்ற விமானம், பாகுவிலிருந்து ரஷ்யாவின் செச்சினியாவின் தலைநகரான க்ரோஸ்னிக்கு பறந்து கொண்டிருந்தது. கசாக் நகரத்திலிருந்து சுமார் 3 கிமீ (1.8 மைல்) தொலைவில் விமானத்தில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக விமானம் அவசரமாக தரையிறங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
இந்த விமான விபத்தில் 42 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். விமானத்தில் 62 பயணிகள் மற்றும் ஐந்து பணியாளர்கள் உட்பட 67 பேர் இருந்ததாக கசாக் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கஜகஸ்தான் அதிகாரிகள் விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com