Zoom security risk: இந்திய அரசு ஜூம் (Zoom) விண்டோஸ் மற்றும் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது.
Zoom security risk: இந்திய அரசு ஜூம் (Zoom) விண்டோஸ் மற்றும் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது.
Published on: September 15, 2025 at 8:36 pm
புதுடெல்லி, செப்.15, 2025: இந்திய கணினி அவசரகால பதிலளிப்பு குழு, ஜூம் (Zoom) பயனர்களுக்கு ஒரு பெரிய பாதுகாப்பு ஆபத்து எச்சரிக்கையை விடுத்துள்ளது. ஜூம் செயலியை பொருத்தவரை, வீடியோ சந்திப்பு மற்றும் பிற செயல்பாடுகளுக்கு பயனர்கள் மற்றும் வணிகங்களிடையே தொடர்ந்து பிரபலமாக உள்ளது. இதனால், பாதுகாப்பு ஆபத்துகள் வணிகங்கள் மற்றும் தனிப்பட்ட பயன்பாட்டிற்காகப் பயன்படுத்துபவர்களுக்கு சிக்கல்களை ஏற்படுத்தும்.
அதாவது, “செயல்களை முறையற்ற முறையில் செயல்படுத்துதல், தவறான அங்கீகார சோதனைகள், பயனர் வழங்கிய தரவின் போதுமான சுத்திகரிப்பு இல்லாமை, எல்லைப் பிழைகள் இருக்கிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் குறிப்பிடத்தக்க அம்சமாக விண்டோஸ், மேகோஸ், ஆண்ட்ராய்டு மற்றும் iOS செயலி உள்ளிட்ட பல்வேறு தளங்களில் ஜூமுக்கு பாதுகாப்பு ஆபத்து குறிப்பிடப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : இந்தியாவில் தெரிந்த சிவப்பு நிலவு.. அடுத்த அரிய சந்திர கிரகணம் எப்போது?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com