WhatsApp: வாட்ஸ்அப் தற்போது குழந்தைகள் தங்கள் நண்பர்களுடன் உரையாட அனுமதிக்கிறது. ஆனால் இது பெற்றோர் ஆதரவுடன் மட்டுமே சாத்தியம் ஆகும்.
WhatsApp: வாட்ஸ்அப் தற்போது குழந்தைகள் தங்கள் நண்பர்களுடன் உரையாட அனுமதிக்கிறது. ஆனால் இது பெற்றோர் ஆதரவுடன் மட்டுமே சாத்தியம் ஆகும்.

Published on: March 23, 2026 at 12:57 pm
புதுடெல்லி, மார்ச் 23, 2026: வாட்ஸ்அப் தற்போது குழந்தைகள் தங்கள் நண்பர்களுடன் உரையாட அனுமதிக்கிறது. ஆனால் இது பெற்றோர் ஆதரவுடன் மட்டுமே சாத்தியம் ஆகும். அந்த வகையில், இது குறித்து பார்க்கலாம்.
எப்படி செயல்படுகிறது?
வாட்ஸ்அப் – 13 வயதிற்குக் குறைந்த குழந்தைகளுக்கான புதிய வசதி
வாட்ஸ்அப் தற்போது 13 வயதிற்குக் குறைந்த குழந்தைகளுக்கான தனிப்பட்ட வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இது பெற்றோர் கட்டுப்பாடுகளுடன் இணைக்கப்பட்டிருப்பதால், குழந்தைகள் பாதுகாப்பாக பயன்படுத்த முடியும்.
எப்படி அமைப்பது?
இதையும் படிங்க: வருகிறது வாட்ஸ்அப் ப்ளஸ் பிரிமீயம் திட்டம்.. இது என்ன? முழு விவரம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com