Samsung Galaxy S26: சாம்சங் கேலக்ஸி எஸ்26 அல்ட்ரா, கேலக்ஸி எஸ்26 ப்ளஸ் மற்றும் கேலக்ஸி S26 பிப்ரவரி 25, 2026 அன்று அறிமுகமாக உள்ளன.
Samsung Galaxy S26: சாம்சங் கேலக்ஸி எஸ்26 அல்ட்ரா, கேலக்ஸி எஸ்26 ப்ளஸ் மற்றும் கேலக்ஸி S26 பிப்ரவரி 25, 2026 அன்று அறிமுகமாக உள்ளன.

Published on: February 23, 2026 at 12:50 pm
புதுடெல்லி, பிப்.23, 2026: சாம்சங் கேலக்ஸி எஸ்26 அல்ட்ரா, கேலக்ஸி எஸ்26 ப்ளஸ் மற்றும் கேலக்ஸி S26 பிப்ரவரி 25, 2026 அன்று அறிமுகமாக உள்ளன. இதன், மேம்பட்ட கேமரா அமைப்பு, புதிய சென்சார்கள் மற்றும் ஏ.ஐ செயற்கை தொழில்நுட்பம் அடிப்படையிலான புகைப்பட மேம்பாடுகள் ஆகும்.
எதிர்பார்க்கப்படும் விலை
சிறப்பம்சங்கள்
இதன் டிஸ்பிளே 6.3- இன்ஞ் டைனமிக் அமோல்ட் 2X பேனல், 120Hz உடன் உள்ளது. மேலும், கொரில்லா ஆர்மர் 2 பாதுகாப்பு உடன் வருகிறது. இதன் மெமரி, சுமார் 12 GB RAM, 256 GB / 512 GB ஆகும். மேலும் இதில், கேலக்ஸி S26 Plus – பெரிய திரை, கூடுதல் அம்சங்கள் உடன் வருகிறது. கேலக்ஸி S26 அல்ட்ரா டாப் அண்ட் பிளாக்ஷிப் மற்றும் அட்வான்ஸ்டு கேமரா சிஸ்டம் உடன் வருகிறது.
அந்த வகையில், சுருங்கச் சொன்னால், கேலக்ஸி S26 சீரிஸ், செயல்பாடு, டிஸ்பிளே, கேமரா, ஏ.ஐ சிறப்பம்சங்கள் ஆகியவற்றில் பெரிய மேம்பாடுகளுடன் வருகிறது. மேலும், ஆண்ட்ராய்டு 16 மற்றும் ஒன் யூ.ஐ 8.5 உடன், பிப்ரவரி 25 அன்று உலகளாவிய அறிமுகம் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஏ.ஐ துறையில் ரூ.10 லட்சம் கோடி முதலீடு.. ஜியோ முகேஷ் அம்பானி அதிரடி
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com