ஒடுக்கப்பட்ட மக்களின் போராளி இமானுவேல் சேகரனார்: டி.டி.வி தினகரன் மரியாதை

TTV Dhinakaran | ஒடுக்கப்பட்ட மக்களின் அடிப்படை உரிமைகளுக்காக போராடியவர் இமானுவேல் சேகரனார் என டி.டி.வி தினகரன் மரியாதை செலுத்தியுள்ளார்.

Published on: October 9, 2024 at 12:04 pm

TTV Dhinakaran | அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், “ஒடுக்கப்பட்ட மக்களின் கல்வி, வேலைவாய்ப்பு, அடிப்படை உரிமைகளுக்காக தன் வாழ்நாள் முழுவதும் பாடுபட்ட திரு.இமானுவேல் சேகரனார் பிறந்த இந்நாளில் அவர் ஆற்றிய சமூகப் பணிகளை போற்றி வணங்குவோம்” எனத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், “ஒடுக்கப்பட்டோருக்கான விடுதலை இயக்கத்தை தொடங்கியவரும், சாதி மறுப்பு மற்றும் தீண்டாமை ஒழிப்பு பிரச்சாரங்களை தீவிரமாக முன்னெடுத்தவருமான திரு.இமானுவேல் சேகரனார் அவர்களின் பிறந்த தினம் இன்று.

ஒடுக்கப்பட்ட மக்களின் கல்வி, வேலைவாய்ப்பு, அடிப்படை உரிமைகளுக்காக தன் வாழ்நாள் முழுவதும் பாடுபட்ட திரு.இமானுவேல் சேகரனார் பிறந்த இந்நாளில் அவர் ஆற்றிய சமூகப் பணிகளை போற்றி வணங்குவோம்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க

காவலர்களே காயப்படுத்தினால் பெண்கள் பாதுகாப்பு எப்படிச் சாத்தியம்? டிடிவி தினகரன்! TTV Dhinakaran

காவலர்களே காயப்படுத்தினால் பெண்கள் பாதுகாப்பு எப்படிச் சாத்தியம்? டிடிவி தினகரன்!

TTV Dhinakaran: காப்பாற்ற வேண்டிய காவலர்களே காயப்படுத்தினார் பெண்களின் பாதுகாப்பு எப்படி சாத்தியமாகும் என கேள்வி எழுப்பி உள்ளார் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி…

தூத்துக்குடியில் 12ம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை படுகொலை.. பெண்கள் எப்படி சுதந்திரமாக நடக்க முடியும்? டிடிவி தினகரன்! TTV Dinakaran

தூத்துக்குடியில் 12ம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை படுகொலை.. பெண்கள் எப்படி சுதந்திரமாக

TTV Dhinakaran: பாலியல் குற்றவாளிகள் சுதந்திரமாக நடமாடும் தமிழகத்தில் பெண்கள் எப்படி பாதுகாப்பாக இருக்க முடியும் என டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்….

பென்னிகுவிக் நினைவு தினம்.. டி.டி.வி தினகரன் மரியாதை! Pennikuvik Memorial Day

பென்னிகுவிக் நினைவு தினம்.. டி.டி.வி தினகரன் மரியாதை!

Pennikuvik Memorial Day: பென்னிகுவிக் நினைவு தினத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் மரியாதை செலுத்தியுள்ளார்….

தாலிக்கு தங்கம்.. தாயின் பெயர் இன்சியல்.. ஜெயலலிதாவின் மகளிர் திட்டங்களை நினைவு கூர்ந்த டிடிவி! TTV Dhinakaran Women's Day Greetings

தாலிக்கு தங்கம்.. தாயின் பெயர் இன்சியல்.. ஜெயலலிதாவின் மகளிர் திட்டங்களை நினைவு கூர்ந்த

TTV Dhinakaran Women’s Day Greetings: இந்த நாளில் அனைத்து மகளிருக்கும் எனது மனமார்ந்த மகளிர் தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் எனக் கூறியுள்ள டிடிவி தினகரன்,…

மேகதாது, தமிழக எல்லை ஆக்கிரமிப்பு.. மாநில உரிமையை விட்டுக் கொடுத்துதான் கூட்டணியா? திமுகவுக்கு டிடிவி தினகரன் கேள்வி Dhinakaran Questions Stalin

மேகதாது, தமிழக எல்லை ஆக்கிரமிப்பு.. மாநில உரிமையை விட்டுக் கொடுத்துதான் கூட்டணியா? திமுகவுக்கு

Dhinakaran Questions Stalin : மாநில உரிமையை விட்டுக் கொடுத்துதான் திமுக கூட்டணி அமைத்துள்ளதா என அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி…

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com