தி.மு.க.வினர் அடித்து ஆட வேண்டும்.. உசுப்பேத்தும் செந்தில் பாலாஜி

Senthil Balaji: தி.மு.க.வினர் அடித்து ஆட வேண்டும் என முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

Published on: February 25, 2026 at 1:30 pm

கோவை, பிப்.25, 2026: “திமுகவினர் தடுப்பு ஆட்டம் ஆடாமல், அடித்து ஆட வேண்டும்; முதல் அடி நமது அடியாக இருக்க வேண்டும்” என தி.மு.க. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி கூறுகையில், “நமது அரசின் சாதனை திட்டங்களை வீடுதோறும் கொண்டு சென்று கோவை மாவட்டத்தில் உள்ள பத்து தொகுதிகளையும் வெல்ல வேண்டும்” என்றார். மேலும், “டெல்லியில் இருந்து வந்தாலும், குஜராத்தில் இருந்து வந்தாலும், சேலத்தில் இருந்து வந்தாலும் இங்கு ஒன்றும் செய்ய முடியாது” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

2026 சட்டமன்ற தேர்தல்

2026 சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் திமுக கூட்டணி மற்றும் அதிமுக கூட்டணி இடையே பலத்த போட்டி ஏற்பட்டுள்ளது. நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் மற்றும் நாம் தமிழர் கட்சிகள் ஆகியவையும் களத்தில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: தனிமனித விமர்சனம்தான் அரசியலா? கொள்கை, கோட்பாடு என்ன? விஜய்க்கு சரத்குமார் கேள்வி

கேரளாவில் பட்டியலின மருத்துவ மாணவர் மரணம்.. சாதி அவமதிப்பு குற்றச்சாட்டு; ஆசிரியர்கள் மீது வழக்கு!
Dalit Student Death in Kerala

கேரளாவில் பட்டியலின மருத்துவ மாணவர் மரணம்.. சாதி அவமதிப்பு குற்றச்சாட்டு; ஆசிரியர்கள் மீது

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com