K Selvaperunthagai: தமிழ்நாட்டைப் பொறுத்தமட்டில் காங்கிரஸ் வலிமையான கட்சியாக திகழ்கிறது என்று கூறிய செல்வப் பெருந்தகை காங்கிரஸ் வசம் 9 எம்பிக்கள் மற்றும் 18 எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள் என தெரிவித்தார்.
K Selvaperunthagai: தமிழ்நாட்டைப் பொறுத்தமட்டில் காங்கிரஸ் வலிமையான கட்சியாக திகழ்கிறது என்று கூறிய செல்வப் பெருந்தகை காங்கிரஸ் வசம் 9 எம்பிக்கள் மற்றும் 18 எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள் என தெரிவித்தார்.

Published on: February 5, 2026 at 2:27 pm
சென்னை பிப்ரவரி 5, 2026; தமிழ்நாடு காங்கிரஸ் காரிய கமிட்டியின் தலைவர் செல்வப் பெருந்தகை எம்எல்ஏ செய்தியாளர்கள் சந்திப்பின்போது”தமிழ்நாட்டில் காங்கிரஸ் வலிமையாக திகழ்கிறது” என்றார். தொடர்ந்து பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் காரிய கமிட்டியின் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை, தமிழ்நாட்டில் காங்கிரஸ் வலிமையாக இருக்கிறது. நாங்கள் 9 எம்பிக்கள் மற்றும் 18 எம்எல்ஏக்களை வெற்றியாக பெற்றுள்ளோம்.
ஆனால் தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சிக்கு எத்தனை எம்எல்ஏக்கள் மற்றும் எம்பிக்களை தமிழ் மக்கள் கொடுத்துள்ளார்கள்? என்றார். மேலும் தமிழ்நாட்டு மக்கள் அவர்களை எங்கு அங்கீகரித்து இருக்கிறார்கள் என்ற கேள்வியையும் செல்வப் பெருந்தகை எழுப்பினார்.
இதையும் படிங்க: அதிமுக தனித்துப் போட்டியிட தயார்… திமுக தயாரா? மு க ஸ்டாலினுக்கு கேள்வி
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com