உடனே முந்துங்க.. பொங்கல் ரயில் புக்கிங் ஆரம்பிச்சாச்சு: தேதி இதுதான்!

Pongal Train Booking | பொங்கல் ரயில் முன்பதிவு தேதி தென்னக ரயில்வேயால் அறிவிக்கப்பட்டுள்ளது.

Published on: September 9, 2024 at 11:32 pm

Pongal Train Booking | பொங்கல் பண்டிக்கைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு செப்.12ஆம் தேதி தொடங்குகிறது. இதனை தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
இதன்படி, ஜன.10ஆம் தேதி பயணம் செய்ய பயணிகள் செப்.12ஆம் தேதியும், ஜன.11ஆம் தேதி பயணம் செய்ய செப்.13ஆம் தேதியும், ஜன.12ஆம் தேதி பயணம் செய்ய செப்.14ஆம் தேதியும் முன்பதிவு செய்யலாம்.

அதேபோல் ஜன.13ஆம் தேதி பயணம் செய்ய செப்.15ஆம் தேதி முன்பதிவு செய்யலாம்” இந்தத் தகவல் தென்னக ரயில்வே விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொங்கல் என்பது தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஓர் அறுவடைப் பண்டிகை ஆகும். இந்த விழா 2025ல் ஜன.14ஆம் தேதி தொடங்கி, ஜன.17ஆம் தேதிவரை நடைபெறுகிறது.

இதையும் படிங்க கோவை- சென்னை சிறப்பு ரயில்: எப்போது புறப்படும்?

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com