திமுக அரசு மீது மக்கள் அதிருப்தி.. பியூஷ் கோயல்

Assembly Election 2026: பாஜக தமிழக தேர்தல் பொறுப்பாளர் பியூஸ் கோயல் இன்று சென்னை வந்தார்.

Published on: March 23, 2026 at 12:12 pm

சென்னை, மார்ச் 23 2026: என்டிஏ கூட்டணியில் தொகுதிப் பங்கீடுகுறித்து பேச்சுவார்த்தை நடத்த பாஜக தமிழக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் இன்று சென்னை வந்தார்.

டெல்லியில் இரு நாட்கள் ஆலோசனை நடத்தப்பட்ட நிலையில் பியூஸ் கோயல் இன்று சென்னை வந்துள்ளார். அதிமுக தலைமை அலுவலகத்திற்கு செல்கிறார். இதுகுறித்து பேசிய அவர், கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அனைவரும் அமர்ந்து பேசி தொகுதிப் பங்கீடு விவரங்களை அறிவிப்போம். அனைவரும் மகிழ்ச்சி மற்றும் திருப்தியடையும் வகையில் தொகுதிப் பங்கீடு அமையும்.

திமுக அரசு மீது மக்கள் விரக்தி மற்றும் அதிருப்தியில் இருக்கின்றனர். தமிழ்நாட்டில் வளச்சிக்கான அரசு வேண்டும் என மக்கள் நினைக்கின்றனர். எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக வர வேண்டும் என தமிழக மக்கள் விரும்புகின்றனர் என தெரிவித்தார்.

இதையும் படிங்க : 5 தொகுதிக்கு சம்மதம்? மு.க ஸ்டாலினிடம் பேச தயாராகும் மார்க்சிஸ்ட்? லேட்டஸ்ட் தகவல்கள்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com