Thol Thirumavalavan: விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி.யின் மதசார்பின்மை காப்போம் பேரணியில் ஹெலிகாப்டரில் மலர்தூவ அனுமதி மறுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Thol Thirumavalavan: விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி.யின் மதசார்பின்மை காப்போம் பேரணியில் ஹெலிகாப்டரில் மலர்தூவ அனுமதி மறுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Published on: June 13, 2025 at 8:33 pm
சென்னை, ஜூன் 13 2025: விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் திருச்சியில் மதசார்பின்மை காப்போம் பேரணி நடக்கிறது. இந்தப் பேரணியானது சனிக்கிழமை (ஜூன் 14 2025) திருச்சி டி.வி.எஸ் டோல்கேட் முதல் மாநகராட்சி அலுவலகம் வரை நடைபெறுகிறது. இந்தப் பேரணியை தொடர்ந்து, ஹெலிகாப்டரில் இருந்து மலர்கள் தூவ அனுமதி கோரப்பட்டது. இதற்கான திருச்சி காவல் ஆணையர் காமினியிடம் அனுமதி கோரப்பட்டது.
ஆனால் இதற்கு திருச்சி காவல் ஆணையர் காமினி அனுமதி மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. வி.சி.க தலைவர் தொல். திருமாவளவன் பேரணிக்கு ஹெலிகாப்டரில் மலர்கள் தூவ அனுமதி மறுக்கப்பட்ட விவகாரம் பேசுபொருளாகியுள்ளது.
இதையும் படிங்க : கீழடிக்கு நிதி வழங்கியது பா.ஜனதா.. தி.மு.க வெற்றுக் கோஷம்.. தமிழிசை செளந்தரராஜன்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com