திராவிட மாடல் சூப்பர் பாஸ்ட் இன்ஜின்.. மு.க ஸ்டாலின்!

M K Stalin: பாரதிய ஜனதாவை டப்பா என்ஜின் என விமர்சித்த மு க ஸ்டாலின் திராவிட மாடல் சூப்பர் பாஸ்ட் என்ஜின் எனவும் பெருமிதம் தெரிவித்தார்.

Published on: February 14, 2026 at 9:29 pm

சென்னை பிப்ரவரி 14, 2026; பாரதிய ஜனதாவை டப்பா என்ஜின் என விமர்சித்த தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் திராவிட மாடல் சூப்பர் பாஸ்ட் என்ஜின் எனவும் பெருமிதம் தெரிவித்தார். தொடர்ந்து பாரதிய ஜனதாவின் டப்பா என்ஜினுக்கு முன்னால் திராவிட மாடல் சூப்பர் என்ஜின் தலை குனியாது என்றும் தெரிவித்தார்.

இரண்டு மாதம் ஓய்வு கூடாது..

தொடர்ந்து பேசிய தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின், “அடுத்த இரண்டு மாதங்கள் ஓய்வு கூடாது; தொடர்ச்சியாக உழைக்க வேண்டும். நமது உழைப்பு திமுகவின் வெற்றிக்காக மட்டுமல்ல; தமிழ்நாட்டின் வெற்றிக்காகவும் தான்.!” என்றார்.

மேலும், தேர்தல் அன்று வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களிக்கும் வரை கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் எனவும் மு க ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.

இதையும் படிங்க; திமுக ஆட்சியில் ஏழை எளியோருக்கு பாதுகாப்பு இல்லை.. விஜய்

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com